பக்கம்:குறள் நானூறு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. தவம்

தவத்திற்கு வடிவம்

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்(கு) உரு. 261 - 106

28. கூடா ஒழுக்கம் ஐந்தும் நகைக்கும் வஞ்ச மனத்தான்படிற்(று) ஒழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும். 27 1-107 மனத்தில் குற்றமும் உடலில் தூய்மையும் மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் سلين - மறைந்(து) ஒழுகும் மாந்தர் பலர். 278-108

அம்பும் யாழும் அறிவிப்பன கணைகொடி(து) யாழ்கோடு செவ்விதாங் கன்ன வினைபடு பாலால் கொளல். - 279–169

மொட்டையும் தாடியும் - மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த(து) ஒழித்து விடின் 280–110

45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/57&oldid=555554" இலிருந்து மீள்விக்கப்பட்டது