பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
3
எனது நோக்கம்


அவளுடைய கடமையல்லவாம்; அக் குழந்தையை கன்ருக வளர்ப்பதும் அவளுடைய முதற் கடமை என்று அவள் எடுத்துக் காட்டியிருக்கிருள். தனது குழந்தை உலகிலே முன்னணியிலே கின்று புகழ்பெற வேண்டும் என்று ஆசைப்படாத தாயோ தக்தையோ சாதாரணமாக இருக்கமாட்டார்கள். குழந் தைக்கு இயல்பா யமைந்துள்ள திறமைகள் மலர்வதில் பெற்ருேர்கள் எவ்வாறு உதவ முடியும் என்பதையும், சூழ் கிலே எவ்வளவு தூரம் அதற்குச் சாதகமாக இருக்கும் என் பதையும், பெற்ருேர்களின் வாழ்க்கை முறையும் கடத்தை யும் எவ்வளவு தூரம் குழந்தையின் இள உள்ளத்திலே பதிகின்றன என்பதையும் இக்காலத்திலே உளவியல் நூல் தெளிவாக ஆய்ந்து கூறுகின்றது. விஞ்ஞான முறையிலே அநேக ஆயிரம் குழந்தைகளே ஆராய்ந்து பல உண்மை களைக் கண்டு பிடித்திருக்கிருர்கள். இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளுவது அவசியம். அப்பொழுதுதான் குழந்தைகளே கன்கு வளர்ப்பதிலே பெரியதோர் வெற்றி காண முடியும்; அப்பொழுதுதான் பெற்ருேர்கள் தங்கள் கடமையைச் சரியானபடி செய்தவர்கள் ஆவார்கள் அவர்களுடைய பிற்கால வாழ்வு இன்பமும் அமைதியும் திருப்தியும் உடையதாக அமையும். இக்காலத்தில் மனத் தத்துவர்கள் எத்தனையோ ஆராய்ச்சிகள் செய்து குழந்தையைப் பற்றியும், மனிதனைப் பற்றியும், மன வளர்ச்சியைப் பற்றியும் பல உண்மைகளே அறிந்திருக்கிருர்கள். குழந்தை உள்ளத்தைப் பற்றிய அறிவு விஞ்ஞான முறையிலே நன்கு வளர்ந்திருக்கின்றது மனித உள்ளம் மிக ஆச்சரியமானது. அதிலே வெளிப் படையாக இருந்து வாழ்க்கையிலே சாதாரணமாகத் தொழிற்படும் ஒரு பகுதியும் மறைவாக இருக்கும் ஒரு பகுதி யும் இருக்கின்றன. இந்த இரண்டு பகுதிகளும் வேறு