பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


52

3. விதிகளும் புதிய விளக்கங்களும்

கே ாகோ ஆட்டமானது ஆடுகின்ற ஆட்டக்காரர் களுக்கு மட்டும் உவப்பும் உற்சாகமும் ஊட்டுவதுடன் நின்றுவிடாமல், வேடிக்கை பார்க்கின்றவர்களையும் வெகுவாகக் கவர்ந்திழுத்துத் தன்வயப்படுத்துகின்ற ஆட்டமாகவும் அமைந்திருக்கிறது.

ஆட்டம் தொடங்கிய உடனேயே, ஆட்டத்தின் பங்கு பெறுகின்ற ஆட்டக்காரர்களுடனே, பார்வையாள களும் ஆட்டத்தில் இரண்டறக் கலந்து போய் விடுவை . எங்கும் காணப்படுகின்ற காட்சியாகவே அமைந் விடுவதையும் நம்மால் காண முடியும். -

இந்திய நாடு முழுவதும் கோகோ ஆடப்பட்டு வருகிறது. அத்துடன், மலேசியா, சிங்கப்பூர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/54&oldid=557506" இருந்து மீள்விக்கப்பட்டது