பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
11

33 காம் இன்று பிள்ளைப் பூச்சிகளாய். முதுகெலுக் பற்ற கோழைகளாய்ப் போனதன் காரணம் சிக் தனையை மழுக்கிவிட்ட, அறிவுக்குத் திசை போடுகிற மூடபக்தி தான். மதம் மக்களுக்கு அபின் என்ருன் சிந்தனேவா ளன். இந்த போதை ரத்தத்திலே ஊறி மனிதவர்க் கத்தை அசக்தர்களாக்கி விட்டது, அதை மாற்ற சிக்தனே இன்ஜெக்ஷன் தேவை. அதற்கு முக்கிய ஆப்ரேஷன் தான் அறியாமை யின் வளர்ப்புப் பண்ணேயான, விபசார விளகிலம், புரோகிதத்தைப் போஷித்து சுயகலமிகளே மாமிசக் குன்றுகளாக்கும் சாப்பட்டுப் பள்ளிகளான கோயில் களே மூடுவது. ஆம். ஆரோக்கியத்தைக் கெடுக்கும் அந்தகா ரக் கோட்டைகளான ஆலபங்களே இழுத்து மூடுங் கள்t ... ஏழையை இன்னும் ஏழையாக்கும், அறிவற்ற சமுதாயத்தை மேலும் அறிவற்றதாக்கும், கோயில் களே மூடுங்கள்: - அடியுங்கள் சாவுமனி - அறியாமைக்கு, அகா சாரத்துக்கு, அடிமைத்தனத்துக்கு, ஏழ்மைக்கு, சுரண்டலுக்கு, புரோகிதத்துக்கு: ඝ

G了了委 * : శళ 势 o