பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
22

މެެޗު 3. அறிவு ஆரம்பகிலேயிலே இருக்க அந்தக் காலத் திலே விதைக்கப்பட்ட இந்த கினேவுகள் வரவர விஸ் வருபம் எடுத்தன. அத்துடன் கற்பனே மெருகும் ஏந்தன. மரத்தடியிலும், கண்ட கண்ட இடங்களிலும் விழுக்தி கும்பிட்டு ஆடிப்பாடும் காட்டுமிராண்டித் தனம் குறிப்பிட்ட ஒர் இடத்தில் பக்திடண்ணுவது என்ற கில்ேக்கு வந்தது. சிந்தனே வேரோடி கொஞ் சம் கொஞ்சமாகத் தளிர்த்து, மனிதர்கள் தங்கள் வசதி ருக்காகவும் தேவைகளை கவனிப்பதற்காகவும் கும்பல் கும்பலாக வசிக்கவேண்டிய அவசியம் ஏற் பட்டது. ஒவ்வொரு கும்பலுக்கும் ஒரு கலேவன் ஏற் பட்டது போலவே, தெய்வ வழி பா ட் டு க் .ெ க ன் று பூசாசிகளும் தோன்றினர்கள். தாங்கள் புரிந்து கொள்ளமுடியாத அமானுஷிக சக்தியிடம் மக்கள் கொண்டுள்ள பயபக்தியை தங்கள் கலனுக்கு உப யோகித்துக் கொள்ளலாம் என்று இலகுவில் கண்டு கொண்டார்கள். மனித பலவீனத்தை முதலீடாக்கி தங்கள் சுய வியாபாரத்தைப் பெருக்கத் திட்டமிட்ட புரோகிதர் களின் ஆசை வெற்றிகரமாகவே கிறைவேறி வந்திருக் கிறது என்பதை சரித்திரம் கூறும். வருகிறது என் பதை சமூகவிலே காட்டும், மக்கள் தனித்தனிப் பிரிவுகளாக வாழ்ந்து தலே வர்களுடன் இருக்குங் காலத்தில் பூசாரிகளும், வளர வளர பிறர் அறியாமையை வ ள த் து தங்கள் அறிவைப் பெருக்கி பெருவாழ்வு வாழ்ந்த புரோகிதர் È களும், குறுகில மன்னர்களும், பெருகிலக்கிழவர்களும் ராஜராஜர்களும் தோன்றத்தோன்ற குருக்கள், ராஜ குரு என்ற தோணேயில் ஆஷா பூதிகளும் வாழ்ந்து வ்வளவு தாம் மனித சமுதாய வளர்ச்சியையே