பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

எழுத்து நம்பி;

அகவற் குமரீ அறிவிய லைநான் தகவாய் எழுதும் தமிழன் - புகழ் இது பண்பார்ந்த காதலுக்குப் பாவாய்நீ ஒப்பஇது

வெண்பாவிற் செப்பல்” விரும்பு.

39 | (நேரிசை வெண்பா) நங்கை:

தாய்த்தமிழில் அறிவியலைத் தருகின்ற

தமிழன்எனில் வாய்த்ததென்றன் வாழ்வென்பேன்; வளர்அகவல்

வெண்பாவைப் போய்த்தழுவி இணைந்திட்டால் பொலிகின்ற

கவிப்பாபோல் தூய்த்தழுவல் தழுவிடுவோம்; துள்ள"லிலே

கலித்திடுவோம்; மாய்த்திடுவோம் தனித்தனிமை, மதர்க்கின்ற

எனதுடலில் தோய்த்திடுவாய் உன்னிருதோள், துளிநேரம்

பெருநெருப்பாம். 392 |ஆறடித் தரவுக்

கொச்சகக் கலிப்பா)

2| 9