உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

சொல்வேன்இங்க் கதைத் தொகுப்பை

செண்பக விநாயகன் அருளாலே

தாரணி கலியுகத்தில் கலவியு மிலவியும் மிகவுளதாய்

இப்படி இருக்கையிலே வேலூர் ஒப்புடன் ஆண்டவர்பேர்

மெப்பிய குலாமல்லிகான் சாயபு தப்பிறையில்லா துரையவன்தான் குமாரர்கள் நால்வருண்டு அவர்பேர் கூறுகிறேன்

அவன் மூத்தவன்பேர் பரியபாக்கறல்லி கானுக்கு இளையவன் பார்த்திபன் சாககல்வி நிருபன்

தோஷ்த்தறல்லிக்கானுக் கிளையவன் அருபேர் முகமதலியவருடனே கோட்டையிலே சுகமாய் கொற்றவர்போல் வீற்றிருந்தார் கனுசாய்புக் கிளைய நவாபு சாததுல்லா கானென்றுபேர் படைத்து வேலூர்க்கோட்டையிலே குலாமல்லி

வீருடன் தர்மமாய் ஆண்டிருந்தார் இவர்காலமுஞ்சென்று

பாக்கறல்லி அவரும் பட்டங்கட்டி வேலூர்க்கோட்டை சாதகல்லி மிகுந்த சனங்களுடன் வாழ்ந்திருந்தார்

அவன் காலமுஞ்சென்று

நிருபன் தோஷ்த்தறல்லி நிதானமாய் ஆண்டிருந்தான்

அவன் காலமுஞ்சென்று

யகுபேரு மம்மதலி யவருக்கு யாவரும் கூடப்பட்டமுடன்

அரியதோர் ஆர்க்காட்டில் நவாபு சாயபு வாழ்ந்திடும் நாளையிலே பெரியதோர் லாலவும் தோன்றமல்லு பின்னையும்

முல்ல குப்புசந்து தனதானி மிகுந்த நல்ல

சங்கற பாற்கு சவுக்காற கடைகளுடன்

அன்னதான மிகுந்த அன்பான வீதிகள்

கடைத் தெருவும் உப்பரிக்கை மேடைகளும்

நல்ல உயர்ந்த மாளிகை கோபுரமும்

தப்பறை யில்லாமல் அனேகம் தானதர்மங்கள்

தாண்டகம் இப்படி இருக்கையிலே

சிலுநாயக்கன் இன்பமுடனே

துலுக்குகள் செய்யலுற்றான் சிலுநாயக்கனாலே நம்முடைய

சீமையெல்லாம் வெகுலூட்டி என்று

போலூர் வலுதய்யரும் றங்கப்பசெட்டி யிவாள்

நாட்டாமைக்காரர் யாவரும் ஆலோசனைகள் பண்ணி

நம்மாலாகிற காரியம் அல்லவென்று

லாலாவண்டைக்குப்போய் இங்கு