இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ்ச் சொல்லாக்கம்
203
115. | அருள்சிவம் - திரு. சாம்பசிவம் | 1926 |
116. | குலேசன் - கா. நமச்சிவாயமுதலியார் | 1926 |
117. | கனம் திவான் பகதூர் எல். டி. சாமிக்கண்ணுபிள்ளை | |
ஜீவிய சரித்திரம் - ஆ. ஷண்முகம்பிள்ளை | 1926 | |
118. | மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் | 1926 |
- திரு. வி. கல்யாணசுந்தரனார் | ||
119. | பாண்டியராஜ வம்ச சரித்திரம் - ஆர். அரிகரமையர் | 1926 |
120. | சீவகாருணிய ஒழுக்கம் - சிதம்பரம் இராமலிங்கசுவாமிகள் | 1927 |
பதிப்பாசிரியர் : மணி. திருநாவுக்கரசு முதலியார் | ||
121. | பெருமக்கள் கையறு நிலையும் மன்னைக்காஞ்சியும் | 1927 |
- அ. கி. பரந்தாம முதலியார் | ||
122. | ஆசாரக்கோவை பாட்டும் குறிப்பும் | 1927 |
- பதிப்பாசிரியர் : மணி. திருநாவுக்கரசு முதலியார் | ||
123. | முருகன் - ஒரு தமிழ்த் தெய்வம்- டி. பக்தவத்சலம், பி.ஏ., | 1927 |
124. | திருக்குற்றாலக்குறவஞ்சி | 1927 |
- மதுரை மு. ரா. அருணாசலக் கவிராயர் | ||
125. | வேளாளரது தோற்றமும் அவர்தம் வரலாறும் | 1927 |
- வல்லை. பாலசுப்பிரமணியன் | ||
126. | நீதிநெறி விளக்கம் மூலமும் விருத்தியுரையும் | 1928 |
- சோடசாவதானம் தி. சுப்பராய செட்டியார் | ||
127. | ரா. பழனியாண்டிப் பிள்ளையின் ஜீவிய சரித்திரம் | 1928 |
- ரா. பழனியாண்டிப்பிள்ளை | ||
128. | வேதாந்த பாஸ்கரன் - கருணையானந்த ஞானபூபதிகள் | 1928 |
129. | திரிவிரிஞ்சை புராணம் | 1928 |
- குறிப்புரை டி. பி. கோதண்டராமரெட்டியார் | ||
130. | கம்ம சரித்திரச் சுருக்கம் - சு. வேங்கடசாமி நாயுடு. பழநி | 1928 |
131. | திருப்புனவாயிற் புராணம் | 1928 |
- திருவாரூர் தியாகராஜ கவிராஜ தேசிகர் | ||
- அரும்புதவுரை : தூத்துக்குடி பொ. முத்தையா பிள்ளை | ||
132. | திருவோத்துர் ஸ்ரீஇளமுலை அம்பிகை அந்தாதி | |
- கருந்திட்டைக்குடி வி. சாமிநாதபிள்ளை | ||
133. | இளைஞர் தமிழ்க் கையகராதி | 1928 |
- மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை | ||
134. | திவ்ய ஸூரி சரிதம் | 1929 |
- மொழிபெயர்ப்பு உ. வே. திரு. வீ. சாமி ஐயங்கார் |