*328.
330.
331.
II I IT HUY HUIT 77
அறிவாளியா யும், உன்னோடு ஒத்துப் பழகக் கூடியவனாயும், அடக்கத்தோடு நல்லொழுக்க முடையவனாயும் ஒரு தோழன் கிடைக்கவில்லை யானால், தன் னை வென்ற பகையரசனிடம் நாட்டைவிட்டு வெளியேறும் மன்னனைப் போல வும்,யானைகளின் வனத்திலே யானை (சுயேச்சை யாய்த்) திரிவது போலவும், நீ தனியாகவே வாழ்வாயாக. (10)
மூடனுடைய நட்பைப் பார்க்கிலும் ஒருவன் தனியே வசிப்பது நலம். ஆை சகளைக் குறைத்துக் கொண்டு, யானைகளின் காட்டில் யானை (சுயேச்சையாகத்) திரிவது போல், அவன் தனியே செல்வானாக; பாவகருமம் எதையும் செய்யா
திருப்பானாக. (l J
அவசியம் ஏற்படும்போது நண்பர்கள் வாய்ப்பது இ விமையம்; ஒருதலையாக இ ல்லாத திருப் தி இனிமையாம்; மரண காலத்தில் . (முன் செய்த) புண்ணியம் இனிமையாம்; எல்லாத் துக்கங்களை யும் விட்டொழித்தல் இனிமையாம். (12)
GC лѣ. aר .fl.3 ாயைப் போ ற் m கல் கரிக. இந்த ചജക് தாயை பேற்றுதல் இனி ಶಿ; தந்தையைப் போற்றுதல் இனிது; துறவியைப் போற்றுதல் இனிது; இனிதே மெய்ஞ்ஞானியைப் போற்றுதல், (13)
வயோதிகம்வரை நல்லொழுக்கம் நிலைத்திருத்தல் இனிது; (அறத்தில்) உறுதியான நம்பிக்கை இனிது; ஞானத்தை அடைதல் இனிது; இனிதே பாவங்களை விலக்கல். (14)