உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காவிரிப் பூம்பட்டினம்

187

வகைகள், விளக்குகள், ஏனங்கள் இவைகளின் இறக்குமதியைப் பற்றிச் செய்யுள்கள் (காப்பியங்கள்) பரக்கக் கூறுகின்றன.

-

ஸ்மித்.

உறையூர் (பழைய திருச்சிராப்பள்ளி) சோழ நாட்டின் தலைநகராகவும் காவிரிப்பூம்பட்டினம் இதன் துறைமுகப் பட்டினமாகவும் விளங்கின..

1. மேனாட்டறிஞர் கண்ட தமிழகம்

பர்னெட்.