பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லசஷ்மி வருக!

(பல்லவி)

வருவாய் லக்ஷ்மி, தாயே,-என் கிருகந்தனில் மகிழ்வாகவே நீயே.

(அநுபல்லவி) வருவாய்என் றனக்கருள் திருவாய் மலர்ந்துவரம் தருவாய்,புத்ர பாக்யம் பெறுவாய்என் றருள்தர (வரு)

(சரணங்கள்) 1. தாயே, இங்குவந் துதிப்பாய்;-எங்காளும்

சலியாமல் இங்கே இருப்பாய். துரயே,உன் பாதமேயன்றி-வேறில்லை;

மாயவன் தேவி, தீர்க்க மாங்கல்ய வரந்தர

(வரு)

2. பூரீஹரி ப்ரியநாயகி,-எனதுகலி

தீர்த்தருள் பக்த நாயகி, சாகரத்தில்உதித்த சக்தி, தயாபரி,

தஞ்சமென்று நம்பினேன்; அஞ்சலென்

றருள்தர. (வரு)

3. கதியென்று நம்பினேனே;-உன்றனே நானே;

கருணை பொழியத் தானே, ததியிது சொன்னேன்.இத் தாஸன்

தமிழ்க்கிரங்கிச் சந்தோஷ மாய்க்கொடுக்க இந் தாவக்

தேனென்று. - (வரு)