பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3{}

35

தோழர்அபூ பக்கருமைத் ‘துயஇசு லாம்தழுவி வாழந்னேந் தோர்.புதுமை மெளன்றருள வேண்டுமெனச் 'சூழவந்த வல்லிருளில் தோய்ந்தறிந்த தும்கனவின் ஆழமறிந் துய்யுமென்ற அற்புதமும் கற்பேயோ அரியநபி நாயகமே அற்புதமும் கற்பேயோ!

86

உற்றமகள் இட்டநகைக் குள்ளுடைந்து வாடி'இது குற்றம்நபி மாமகளின் கொள்கையல தாயினும்கை அற்றவருக் கீந்துதவல் அன்பின்நிலை என்றஉணர் பற்றவைத்துக் காத்ததிந்தப் பாருலகுந் தேராதோ

பகரும்நபி நாயகமே பாருலகுந் தேராதோ!

37

கோதுமைஓர் கால்படிக்கே குப்பாய மொன்றீடாப் போதநல்கி நாட்கழித்த போதுமந்தப் பொய்ப்பொருளின் மீது நசை வையாமல் மேலவன்தன் மெய்யருட்கே மோதுநசை வைத்ததிந்த மூவுலகுங் காவாதோ

முன்னேநபி நாயகமே மூவுலகுங் காவாதோ!