பக்கம்:நலமே நமது பலம்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 27

நல்ல உடல் நலத்திற்கு உதவுகிற சுற்றுப்புறச் சூழ்நிலைகள் பலவுண்டு.

தூய்மையான காற்று. சூரிய வெளிச்சம்.

பாதுகாக்கப்பட்ட தூய்மையான தண்ணிர்.

சத்துள்ள சமநிலை உணவு.

. சிறந்த துப்புறவு ஏற்பாடுகள் (Sanitation).

நல்ல சுகாதார பழக்க வழக்கங்கள்.

உடற்பயிற்சி.

பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.

ஓய்வும் உறக்கமும்.