பக்கம்:நல்ல எறும்பு.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மிகவும் வேண்டி வேண்டி அழைத்தாள். அவன் தகப்பனுர் அவனுக்குப் பலவித சமாதான வார்த்தைகள் சொன்னுர். பிறகு கோபித்தார்; முடிவில் நன்ருக அடித்தார். அவன் அப்போதும் சாப்பிடவேயில்லை. அவள், பள்ளியில் கூட இ வ் வி த ம் பிடிவாதம் செய்வான். அதனுல் அவன் அடிக்கடி ஆசிரியரிடம் அடிபடுவான் ; அல்லது பலகையின் மேல் நீன்று கொண்டு வருந்துவான். நாராயணன் ஒரு நாள் பள்ளி க்கு ச் சென்று கொண்டு இருந்தான். அப்போது அவன் காலில் ஒரு கண்ணுடித் துண்டு பொத்துக் கொண்டது. அதனுல் அவன் சில நாட்கள் வருந்தின்ை. ஆதலால் அவன் தன் குதிகாலைத் தரக்கியே நடந்தான். சில நாளில் நாராயணனுக்கு அந்த நோய் நீங்கிவிட்டது. ஆல்ை அவன் அப் போதும் தன் குதிகாலைத் தரக்கியபடியே நடந்தான். 28