மரத்தடியில் கஸ்தூரி கிடப்பதைக் கண்டாள். உடனே அவளுக்குப் ‘பகீர்’ என்றது.
"ஐயோ’’ என்று அலறிக்கொண்டே அதைப் போய்த் தூக்கினாள். உடம்பெல்லாம் இரத்தமாக இருந்தது. அப்-