பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பூனையாரே பூனையாரே பதுங்குவ தேனய்யா? புன்னைமரத்தில் வேலையும் என்ன புரியச்சொல்வீரே பூனை : கொண்டைக் குருவி கொண்டைக் குருவீ. கோபங் கொள்ளாதே குட்டிப் பூனைகள் பசியால்அழுதன பாலுக்கு வந்தேனே குருவி : பூனையாரே பூனையாரே உச்சிக் கிளைமீதில் பூவுக்குள்ளே மாடுகறக்குதோ பொய்யேன் சொல்கின்றீர்? 45