பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாடி நீண்ட தாத்தா தடவி ஒருநாள் பார்த்தார்: மாடப் புரு ரண்டு மைளுப் பறவை ரண்டு காடைக் குருவி ரண்டு கரிக் குருவியும் ரண்டு தாடிக்குள்ளே தங்கி கூடு கட்டி அங்கு மூடி ஒளிந்து கொண்டு முட்டை யிட்டன ரண்டு! தாடி நீண்ட தாத்தா தடவி ஒருநாள் பார்த்தார்!. 59