பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


செல்வம் என்பது உடல்நலமே செல்வம் என்பது பணமல்ல செல்வம் என்பது உடல்நலமே செல்வத்தை சேர்க்க முயன்றிடுவோம் செழிப்பாய்தினந்தினம் வா ழ்ந் திடுவோம் உடலை மறந்தால் கோய்கள் வரும் உயிரை வாங்கும் வலிகள்தரும் ! உடலைக் காப்பவர் அறிஞர்களே உடலக் கெடுப்பவர் மடையர்களே! தூய்மை என்பது உடலழகு வாய்மை என்பது மன அழகு கேர்மை என்பது செயல் அழகு நியாயம் என்பது அறிவழகு ! உடலை தூய்மையில் வைத்திடுவோம உண்மை உழைப்பை வளர்த திடுவோம் திடமாய் உடலேக் காத்திடுவோம தெம்பாய் இன்பம் படைத்தடுவோம் | 6