பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சாலைப் பாட்டு சாலையிலே போகும் போது ஜாக்கிரதை வேண்டும் ! சோலையல்ல சுற்றிப்பார்க்க சுறுசுறுபட! வேண்டும்! LIIГоU) தயிலே பள்ள ம்மேடு பார்த்துப் போகவேண்டும் ! காதைநன்கு பயன்படுத்தி கவனம் என்றும் வேண்டும் ! முன்னும்பின்னும் பார்க்கவேண்டும் முரட்டுத்தனம் வேண்டாம் ! கண்ணைத்திறந்து செல்லவேண்டும் கற்பனையும் வேண்டாம் ! வாகனங்கள் வேகமாக வந்துவந்து போகும் ! காகம்போல பார்த்துக்கொண்டே கடந்துபோக வேண்டும் ! 17