பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 இவர் காலம் அச்சோழன் காலமேயேன எளிதிறது.வியலாம். இவர் காலக் துச் சூரியன் அவுனர் கனத்தால் ஒளிக்கப் 顯 -- .. i. ளி + = - = o לרץ போலப் பகை' வருதரான ஒ6 Ti *F || ' ' ' ' II',l , 'முள்ளுர் மீமிசை யருவழி யிருந்த பெருவிறல் வளவன்' அக் கிள்ளிவனவனுதல் தெளியப் படின், இந்த 174-ஆம் புறப்பாட்டின்கண் அப் புலவர் குறித்த வளவன் அக்கிள்ளி வளவனின் வேருகாமை நன்கு துணியலாம் என்க. இவனுக் கடுத்து மு ன்ன ர இ ருங் த சேட்சென்னி நலங்கிள்ளி காலத்தே, தாய வழக்காலோ பிறவேதுவாலோ இச் சோழர் குலத்துப் L!):F3) II பெரிதாகிப் பல படியாகக் கலகப்பட்டு கின்ற செய்தி நெடுங்கிள்ளி வரலாற்ருனும் கலங்கிள்ளி வாலாம்ருனும் நன்கறியலாம். ( |யம். 44, 45). அவ்விருவருள் லங்கிள்ளி மகனே அல்லது அவன் அரசிற்குரிமை யுடையவனே இக் கிள்ளிவளவனுவன்; இவன் இக் கலகத்திற் பகைவர் கையிலகப்பட்டு முள்ளுர் மலேக்காட்டில் அருவழியிலடைக்கப்பட்டவனுயினன் எ ன் று கொள்ளக்ககும். முள்ளுர்க் கானத்தைக் குறித்ததும் இக்கிள்ளிவளவன் அம்மலையை யுடைய மலையமான் மக்களை யானைக்கிடப்புக் கவனதலான் (புறம்.46) அம்பலையாசர் வழியினர் இவனுக்கு உதவார் என்று பகைவர் கருதியதலைாகும். அ ன் றி யும் நெடுங்கிள்ளிக்குத் துப்பாகி அப்போது முள்ளுருடைய காரி முதலியோரிருந்தது கருதி அவன் மக்க ளகப்பட்டபோது இக்கிள்ளிவளவன் கொல்லப் புக்கவளுவன் எனினும் அமையும். இவ்வாறு கொள்ளாது கிள்ளிவளவன் தன் பகைவர்க்குத் துப்பாயினனென்று மலையமான்பாற் பகைமை பூண்டு அவன் மக்களை யானைக்கிடப்புக்கனன் என்றும் அச்செய்தியால் அபயம் வாய்த்தபோது இவன் காரியால் முள்ளுரிலடைத்து வைக்கப்பட்டன னென்றும் அவன் வழியின் ம லே ப ம . ஞ ல் விடுவிக்கப்பட்டன னென்றுங் கூறினும் பொருந்தும். ஆண்டுச் சிலகாலத்து அக்காரி வழியினன் இச்சோழன் கன்னேயுங் தன்னுடன் பிறந்தானேயும் கோஆர்கிழார் பாடற்கியைந்து கொல்லாது விடுத்த காறியே பாராட்டியும், சோழர்குடிக்குக் தமக்குமுள்ள தொடர்பு