24
க. தலைவர்: இல்லை. செல்வ: கொடிக்குக் காய் பாாமா இலவர் : இல்லை, இல்லை. செல்வ: பெற்றெடுத்த குழந்தை தாய்க்குப் பாரமா? க தலைவர் பாரம் மட்டுமல்ல, அதிகமானுல் பெரும் பாரம். சுமக்க
முடியாமல் கழுத்தே ஒடிந்துவிடும். செல்வ எப்படி?
க. தலைவர் : மரமும், கொடியும் அறிவற்ற தாவர வர்க்கம். பிறர் உத்வியால் வாழ்பவை. பெண் அறிவு படைத்த மனித வர்க்கம். தன்னுழைப்பால் வாழ்பவள். மரத்தையும் மனித வர்க்கத்தையும் ஒன்றுகக் கருதுபவன் விழிகண் குருட்ன்: அல்லது விபரீத்ப் போக்களுக இருக்கவேண்டும்.
செல்வ: (சினந்து) சே! உங்கள் விழாவும் கெட்டது; நாடகமும் கெட்டது,
நீங்களும் கெட்டிங்க! -
(வேகமாகப் போகிருர்) பரம (எழுந்து) டாய் முத்தா முத்தன் . எசமான்! பரம இதென்னடா வம்பாப் போச்சு வாடா, வா; போயி அவரை
சமாதானப் படுத்துவோம்.
மூத்தன் வாங்க எசமான் வாங்க பட்டுச் சேலே கட்டின. பெண்டாட்டி திருவிழாவுக்குப் போனு, புருஷங்க முக்காலியைத் துக்கிக் கிட்டுப் பின்னுடியே போகவேண்டியது தானே?
இருவரும் வேகமாகப் போகின்றனர்)
காட்சி 9
இடம்: தெரு காலம் : இரவு (செல்வரங்கம், பரமசிவம், முத்தன் மூவரும் வருகின்றனர்)
செல்வ பரமசிவம் கல்லூரித் தலைவர் பேசினதைப் பத்திக்கூட நான் கவலைப்படலே அந்தப் பாட்டுக்காரி மகளோட நம்ப இளங்கேர் காதல் பண்ணினதும், கைகோத்துகிட்டு ஆட்டம் போட்டதும் எனக்குக் கொஞ்சம்கூட பிடிக்கலேங்கிறேன்!
முத்தன். அப்ப அவலே நெனச்சிகிட்டு ஒரலை இடிச்சிருக்கிங்க எசமான்!
பரம டாய் முத்தா_ பெரியவங்க கோபத்திலே இருக்கிறப்போ, அதை
யும் இதையும் பேசாதேடா!
செல்வ: பரமசிவம் முத்தன் சொல்றது ரொம்ப சரி. அந்தக் கமல வேணி மேலே ஆந்த கோபத்தைத்தான் கல்லூரித் 5ಶಿನ್ದುಗೆ மேலே விசினேன். இந்தக் காதல் நாடகத்தை என்ளுேட மகள் சண்பகம் பாத்திருந்தா என்ன நெனச் சிருப்பாள்?
ஆத்தன்: இந்தப் புருஷன் எனக்கு வேணும்னு சொல்லி இருப்பாங்க
எசமான். х -