37
காட்சி 15
இடம் தெரு. காலம்: மாலை.
(கைப்பையில் எதோ சாமான்களோடு வருகிறன் முத்தன். பின்னல் வந்த பிரபு செல்வரங்கம், முத்தா முத்தா என்று கூப்பிடுகி று).
முத்தன்: (நின்று திரும்பி) எனங்க. எசமான்? செல்ல . முத்தா! ஒன்னைத் தனியா சந்திச்சு பேசணும்னு ரொம்ப நானா g நெனச்சேன்; அது இன்னிக்குத்தான முடிஞ்சுது பாத்துக்க. முத்தன். நீங்க ரொம்பப் பெரியவங்க, இந்த எழை வேலைக்காரங்கிட்டே
அப்படி என்னங்க பேசறதுக்கு இருக்கப் போவுது?
செல்வ இருக்குதுடா முத்தா இருக்குது. நீ சாதாரண வேலைக்காரனல்ல; பரமசிவத்தோட குடும்பத்திலே ஒனக்கு இருக்கிற மதிப்பு எனக்கு நல்லாத் தெரியும். முத்தன் : அப்படிங்களா? சந்தோஷமுங்க அதுலே கொறைவு இல்லாமெ
- இருந்தப் போதுமுங்க. (மடியிலிருந்து ஒரு மடித்த கவரை எடுத்து முத்தனிடம் கொ க்கிருர்)
செல்வ கொன்றவு இல்லே. இதை வச்சுக்கோ. என் மகளோட
கல்யாணத்தை எப்படியும் நீதான் முடிச்சு வைசகணும்.
முத்தன் வாங்கிக்கொண்டு) என்னங்க இது கவர்லே? செல்வ ஐநூறு ரூபா, போதுமா? இன்னும் வேணுமா?
முத்தன் ఆస్ట్రోపో கல்யாணத்துக்கு என் இப்படி அவசரப்
1.Il-si), ājā; ;
செல்வ முத்தா! என்ைேட குடும்பம் பெரிசு. பிக்கல் பிடுங்கள் ரொம்ப
அதிகம். தாங்க முடியலேடா. -
முத்தன் ஒங்களுக்கு எத்தனை புள்ளேங்க எசமான்?
செல்வ ஆண் அஞ்சு, பெண் எட்டு, ஒம்பது உருப்படிக்குக் கல்யாணம்
எப்படியோ முடிச்சுபோட்டேன்.
முத்தன். நீங்க நெசம்மாவே பெரியவங்கதான் எசமான்.
செல்வ எப்படியிருந்தாலும் தன்ைேட மகளே ஒரு நல்ல குடும்பத்திலே
வாழ வைக்கணும்னுதானே பெத்தவங்க நெஇன்க்கனும்?
முத்தன். ஆமா. எங்க எசமான் குடும்பத்தைவிட நல்ல குடும்பமே
கெடைக்கலிங்களா ஒங்களுக்கு?
செல்வ! இதுபோல எல்லா அம்சமும் பொருந்தின குடும்பம் கெடைக்குழு, மூத்தா பரமசிவம் குடும்பத்துக்கு நிலபுலம் இருக்குது. செத்துபத்தும் குறைவில்லே, ஒருத்தனுக்கு ஒர்ே'; அதிலும் பி. ஏ. படிக்கிறவன் இளங்கோ. அண்ன் தம்பி, அக்கா, தங்கை யாருமில்லாத சின்ன குடும்பអ៊ ஏம்மகள் ஒரு தொல்லையிலலாமெ நிம்மதியா சொல்டு); சொத்துக்களும் பங்கு பாகம்னு பி யாது. நல்லாப் பொழைக்கலாம் பாரு. அதுக்குத்தான் நான் Քal3 նա: பட்றேன். வேறு எதுக்கு?
முத்தன். நீங்க இப்படிப் பேசறது. நியாயமில்லே எசமான்.
387-5-7