பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் நாள் 3 : விதியிலே வந்துநின்றேன்; மேற்றிசையில் அவ்வுருவம் 15 சோதிக் கடலிலே தோன்றுகரும் புள்ளியெனக் காணுதலும் சற்றே கடுகி யருகேபோய், " தானமிலாப் பொய்க்குயிலே என்பதனை நன்கறிவோம் என்ற கருத்துடனே யான் விரைந்து சென் றிடுங்கால் நின்ற பறவையுந்தான் நேராகப் போயினதால்; 2钴 யான் நின்ருல் தான் நிற்கும், யான் சென்ரு ல் தான்செல்லும் ; மேனி நன்கு தோன்ற அருகினிலே மேவாது; வானில் அதுதான் வழிகாட்டிச் சென் விடவும் யான் நிலத்தே சென்றேன்; இறுதியிலே முன்பு நாம் கூறியுள்ள மாஞ்சோ லே தன் னே க் குறுகியந்த ஊறிலாப் புள்ளும் அதன் உள்ளே மறைந்தது வால்; மாஞ்சோலைக் குள்ளே மதியிலி நான் சென்ருங்கே ஆஞ்சோதி வெள்ளம் அல் புமொரு கொம்பரின்மேல் சின்னக் கருங்குயிலி செவ்வனே விற்றிருந்து பொன்னங் குழலின் புதிய ஒலிதனிலே 3● பண்டைப்பொய்க் காதல் பழம்பாட்டைத் தான்பாடிக் கொண்டிருத்தல் கண்டேன், கு ை, ந்தேன்; எதிரேபோய், 'நீசக் குயிலே நிலையறியாப் பொய்மையே, ஆசைக் குரங்கினையும் அன்பார் எருதினேயும் எண் ணி நீ பாடும் இழிந்த புலேப்பாட்டை 35 நண் ணியிங்கு கேட்க நடத்திவந்தாய் போலும்எனே’’ என்று சினம்பெருகி ஏதேதோ சொல்லுரைத்தேன்; கொன்றுவிட நெஞ்சிற் குறித்தேன்; மறுபடியும் நெஞ்சம் இளகி நிறுத் திவிட்டேன்; ஈங்கிதற்குள், வஞ்சக் குயிலி மனத்தை இரும்பாக்கிக் 46) கண்ணிலே பொய்ந்நீர் கடகடென த் தாஜாற்றப் பண்ணிசைபோல் இன் குரலால் பாவியது கூறிடுமால், ஐயனே, என்னுயிரின் ஆசையே, ஏழையெனே வையமிசை வைக்கத் திருவுள மோ o மற்(று) என யே கொன்றுவிடச் சித்தமோ? கூறிர் ஒருமொழியில்! 45 அன்றில் சிறுபறவை ஆண் பிரிய வாழாது; ஞாயிறு தான் வெம்மைசெயில் நாண் மலர்க்கு வாழ்வுள தோ? தாயிருந்து கொன்ருல் சரண்மதலேக்(கு) ஒன்றுளதோ? 2 5