உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

இலக்கண நூலார் ஒப்புக்கொள்ளும் முறையில், ஒரு மொழிக் குள் ஒரு சொல் இன்னொரு சொல்வடிவை யொத்தமைவது, ரு ஒத்தமைவு(analogy) எனப்படும். இது கொள்ளத்தக்கதாம்.

எ-டு:

இயலமைவுச்சொல்

இயற்கை பேரடி

ஒத்தமைவுச்சொல்

செயற்கை(செயல்+கை)

சீறடி

சிற்றடி எனப் புணரவேண்டியது சீறடி என அமைந்தது. இதை வழுவமைதியாகக் கொள்ளலாம். வழாநிலை ஒத்தமைதியுமுண்டு.

எ-டு: தெருள், மருள்.

ஒருமொழிக்குள்ளேனும்

புறம்பாகவேனும்,

இலக்கண

வழுவாக ஒருசொல் இன்னொரு சொல்லின் வடிவொத்தமையின் தீட்டு (contamination) எனப்படும். இது தள்ளத்தக்கதாம்.

எ-டு: இயலமைவுச்சொல் தீட்டமைவுச்சொல்

முகனை(அகமொழி) கிஸ்தி(புறமொழி)

எகனை(எதுகை)

ஒஸ்தி(உசத்தி)

உயர்-உயர்த்தி-உசர்த்தி-உசத்தி-ஒஸ்தி.

இத் தீட்டு இந்திவெறியரின் ஊக்குவிப்பும் வையாபுரிகளின் பாராட்டும் பெற்று நாடுமுழுதும் பரவின், தமிழ்ச்சொற்கள் பின்வருமாறு வடிவு திரியும்.

எ-டு: (சேய்மை யெதிர்காலத் திரிபு.)

ஆட்பெயர்:

இற்றை வடிவம்

பிற்றை வடிவம்

ஆறுமுகம்

ஆற்முக்,ஆர்முக்

பொன்னரங்கம்

போன்ரங்க்

ஊர்ப்பெயர்:

சோழபுரம்

சோலாப்பூர்,

சோல்பூர்

புளியம்பட்டி

புல்யம்பட்

வினைமுற்று:

வந்த து

-

-

(நெடுஞ்சேய்மை யெதிர்காலத் திரிபு)

வந்தா - ன் - ள்- ர்,

ன்

வருகிறா - ன் - ள் - ர்,

Jos

வந்த் (இறந்த காலம்)