உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கிறித்தவக் கீர்த்தனைகள்

பண்டி கையுற வந்தவ ரேவலால்

பரபா சைவிட வென்று கேட்டார் பரமனை யறையவே வேட்டார் – அந்தப்

பாம ரக்குழு படியப் பொந்தியு

தான டக்கவு முடிதற் கின்றெனப்

ஏசு

பங்கு நானிலை இந்த மகான்பழி பாருமென்றே மண்ணிக் காட்டும் - அந்தப் பழியெங்கள் வழியென்னுங் கூட்டம்.

அந்த நேரமே பொந்தியு வாணையில்

அரிய கள்ளன் சிறை வீடு - தேவ

மறியின் சிலுவையிற் பாடு - உடன் அரமனைப் படைவீரர் யாவரும்

இருதி றப்பட மேவி யேசுவின் அங்கவாடை விலங்கவே சேயுடை அணிந்து முண்முடி தலை மேலே - கரம் அளித்தொரு மூங்கிற்செங் கோலே

முன்பு யூதமன் வந்தனம் வாழ்கென

முழங்காற் படியிட்டு வாழ்த்தி – அவர் முகந்தனில் உமிழ்நீரை வீழ்த்திக் – கர மூங்கிலாலவர் சிரமறைந்துடன்

வாங்கு சேயுடையது பகிர்ந்தபின் முந்தையாடை யணிந்துட னேகினர்

முதுகாடு தான்கொல் கதாவே பின்பு

-

மொழிய வரவில்லை நாவே.

30

ஏசுவானவர் சிலுவையைச் சுமந்தேகினது

இராகம்

செஞ்சுட்டி

கண்ணிகள்

சிலுவை சுமந்திதோ செல்கிறார் சாமியே

கொலுவை நினைந்தொரு கொல்கதாப் பூமியே

கட்டியங் காரனுங் காரணம் கூறவும்

திட்டியே சேவகர் தீவிரஞ் சேரவும்

137

தாளம் சாப்பு