உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

5

கொளவே யிதுவழி நன்றெனக் குறித்தோன் அதைத் தானே உளமாரமுன் வெளியாகவே ஒழுகி வரல் வேண்டும் அளவாயிரு மொழியேஅறி அமைச்சர் தமிழ் நாட்டில் வளமாக மும்மொழி கற்கவே வலித்தல் நலமாமோ?

191. இந்தியெதிர்ப்பிற்குப் பெருமாள் துணை 'மாதர்பிறைக் கண்ணியானை என்ற மெட்டு

1

>

சொன்ன வண்ணஞ் செய்த பெருமாள் தமிழ்

தன்னை வண்ணஞ்செய்ய வருநாள்

இன்னும் இந்தி வந்து பொருமேல் படை

என்ன எய்தும் வெல்லும் திருமால்.

காஞ்சிநகர் வாழ்எல் லாரும்

2

இன்று

கன்னித் தமிழ்காக்க வாரும்

காஞ்சி சூடும்கடும் போரும் வரின் காணும் வெற்றியேபின் பாரும்

192. கல்வி வாயில்

(இசைந்த மெட்டிற் பாடுக.)

இந்நாட்டு மக்கள் எல்லார்க்கும் - என்றும் இருமொழித் திட்டமே ஏற்கும் முன்னாட்டும் இந்தியே தோற்கும் - அது முழுமடத் தன்மையே போர்க்கும்.

2

வாழ்க்கைக்கே கல்வியை ஓதும் - அந்த

வகையாருக் குத்தமிழ் போதும்

மேற்கல்விக் கேவெளிப் போதும்

அவர்

மேற்கொள்ள ஆங்கிலத் தோதும்.

161