உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைக்கலி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69


அதோ, அவன் இருளனும் அந்தப் பாலகர் நடுவே நின்று நர்த்தனம் புரிகிருன் தாளம் போடுகிமுன், பாட்டுப் பாடுகிருன். என்ன பாட்டு தெரியுமா ?...

நந்தவனத்தில் ஓர் ஆண்டி...”

அடைத்துப் புடைத்து தெருக்கிக் கொண்டு ஒடும் சிசுக்களின் மகா சமுத்திரத்தில் தன் இருளனைத் தாவி அணைக்க அவன் ஒடிஞன்... இருளனைக் காணுேம். தேடினன், காணுேம்... காணுேம். இருளனை மட்டும் காணவே காளுேம்... - அந்தச் சிசுக்கள் யாவும் ஒன்றுபோல் இருந்தன. என்னுடையது என்றும், இன்ளுெருவனுடையது என்றும்: அவன் என்றும், அதுவென்றும், இதுவென்றும் பேதம் காண முடியாத அந்தச் சமுத்திரத்தில் இருவினை மட்டும் எப்படி இனம் கண்டுவிட முடியும்!. ஆண்டி தவித்தான்! ஆ!... என்ன தவிப்பு. என்ன தவிப்பு...

孪 乐

பன்னீர் மரத்தடியில் பிள்ளையின் பிணத்தருகே முகம் புதைத்து வீழ்ந்து கிடக்கும் ஆண்டியைக் கண்டு பதறியடித்துக் கொண்டு ஒடினுள் முருகாயி. அவனைப் புரட்டி நிமிர்த்தி மடிமீது வைத்துக்கொண்டு கதறினுள். அவன் விழிகள் மெல்லத் திறந்தன. --தெய்வமே! அவனுக்கு உயிர் இருத்தது; அவன் சாக வில்லை, இன்னும்கூட அவன் அந்த 'நந்தவனத்தில்தான் வாழ்கிருன். ஆளுல், முன்போல், இப்போதெல்லாம் பாடுவதில்லை. இடுகாட்டிற்கு வரும் பிணங்களைப் பார்க்கும்போதெல்லாம் கோவென்று கதறி அழுகிருன்.. ஊராகின் ஒவ்ே - திற்கும் அவன் பலியர்கின் ஆல்ை இப்பெ. அவனை ஒருமாதிரி என்றுதான் சொல்லு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/67&oldid=1395683" இலிருந்து மீள்விக்கப்பட்டது