பக்கம்:புத்த ஞாயிறு.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி } 23

தாக உலகத்தைப் பார்க்க மட்டும்தான் நம்பிக்கை வாய்ந்த உன் கண்களை என் வழித்துணையாக நான் நியமித்திருக்கிறேன் என்பதை மறந்து விடாதே!

சுகுளு எதையும் இனி நான் மறைப்பதற்கில்லே தெய்வமே. முக்கியமாக ஒரு வேலையை உடனடியாகச் செய்தாக வேண்டும்.

குமாரகவி என்ன அது:

சு குளு ஆமாம்! அந்த மிரட்டல் கடிதங்கள்...அவற்றை

ஆக்கினி தேவனுக்கு இரையாகக் கொடுக்க வேண்டும். (கற்றைக் காகிதங்களை அப்படியே விளக்கின் சுடரில் பற்ற வைக்கிருள். உள்ளே காகிதப்புகை சூழ்கிறது)

குமாரகவி : பார்த்துக் கவன்மாக எரியவிடு பெண்ணே... இதயைச் சுட்டுக்கொள்ளப் போகிருய்!... (சிரிக்கிரு.ர்.)

திரை