பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


83 படுத்திவிட முடியாது. இதனால் பெண்களின் உடலமைப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படு வதில்லை. சிறப்பாக விளையாட்டுப் பயிற்சிகளைப் பெறும் பெண்களின் உடல் உறுப்புக்கள் இன்னும் சிறப் பாகவே செயல்படுகின்றன. ஆண்களின் உடல மைப்பானது பயிற்சியால் பக்குவமும் பதமும் பெறுவது போலவே பெண்களின் உடலும் பரிபூரணத்துவம் பெறுகின்றது. அதுபோலவே, பிராணவாயுவை உட்கொள்ளு கின்ற அளவும் சரிசமமாகவே இருக்கிறது. இன்னும் பல உள்ளன.