பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


52

antiarrhythmic : 5gosium" o துடிப்பு மருத்துவம் பலவேறு இது யத் துடிப்புக் கோளாறுகளைக் குணப்ப்டுத்துவதற்குப் பயன்படுத் தப்படும் மிருநதுகளும், சிகிச்சை முறைகளும். antibacterial uméiafium sigläüu மருந்து:நுண்ணுயிரி முறி பாக்டீரி யர்க்களை அழிக்கிற அல்லது அவற்றின் வளர்ச்சின்யத் தடுக்கிற ஒரு மருநது. anti beri beri • 5sólu Lmsir எதிாப்பு மருந்து ஊட்டச்சத்துத் குறைவினால் உண்டாகும தவிட் ட்ான் என்ற நோய்க்கு எதிரான மருந்து. எடுத்துக்காட்டு: வைட்ட மின் கலவையிலுள்ள தையா மின். antibiosis உடன்வாழ் ஒவ்வாமை எதிர் உயிரிகள், உயிர்ப் பகைமை : ஒர் உயிரின இயல்பான வாழ்க்கை விளைவான பொருள், மற்றோா இன உயிரி ன் வளர்ச்சிச்குக் கேடாக இருக்கும் தன்மை.

அntratics நோய் நுண்ம எதிர்ப் புய பொருள்கள். உயிாக கொல்லி, நுண்ணுயிர்க் கொலலி, நோய் முறி யம் ஞ்சணம், பாக்டீரியா போன்திற்றிலிருந்து ஒடுக்கப் படும் நோய்க்கிரும் எதிர்ப்புப் ப்ொருள் கிள் பென்சிலின இதற்கு

ஒர் எடுத்துக்காட்டு. பினனர் க்ணடுபிடிக்கப்பட்ட டெட்ரா சைக்ளினி போன்றவை நோய்

உண்டாக்கும் உயிரிகளுக்கு எதி ராகத திறம்பட வேலை செய்கின றன, இவற்றை வாய்வழியாகவும் கொடுக்கலாம் நியோமைசின, பாசிட்ராசின போன்றவை அதிக ந ச சுத் தன்மையுடையனவாக இருப்பதால், உளளே பயனபடுத் திப்படுவதில்லை. புறக்காயங்களுக குப் பயன்படுததப்படுகின்றன.

antibody நோய் எதிர்ப்பொருள; தற்காபபு மூலம் : தீங்குதரும் அயற

பொருளுக்கு எதிராக உயிரினத் ன் உ ட லி ல் உண்டாகும் பொருள். anticholinergic : ($##sti mwibuļs கோளாறு பிததநீர் நர்ம்பு-அசிட் டில்கேர்லின் என்ற ஒரு வேதியி யல பொருளின் மூலமாகத் தனது தூண்டல்களை நரம்பு அல்லது இதய நரம்புச் சந்திப்புகளுக்கு அனுப்புகிறது இந்த நடவடித் கைக்குத் தடையாக இருக்கும் செயல். anticoagulant : GG#šsi-G# தடைப் பொருள: உறைவு எதிர்ப்பி : உடலில் காயம்பட்டு இரத்தமஅள வுக்கு அதிகமாக வெளியேறி வீணாவதைத் தடுப்பதற்காக, இரத்தத்தை இறுகி உறையச் செய் பும் பொருள் இரததத்தில் உள் ளது. இவ்வாறு இரத்தம் உறையச் செய்வதைத் தடுக்கும் பொருள் குருதிக்கட்டுத் தடைப் பொருள் ஆகும். நோயியல் பரிசோதனை களுக்காக இரத்தம் முழுவதையும் எடுக்க வேண்டியிருக்கும்போது, ஆக்சாலிக் அமிலம (வெல்லக அமி லம) குருதிக் கட்டுத் தடைப் பொருளாகப் பயன்படுத்தப்படு கிறது. இரத்தம் செலுத்துவதற் காக இரத்தம் எடுக்கும்போது, சோடியம் சைட்ரேட் குருதிக் கட்டுத் தடைப்பொருளாகப் பயன படுகிறது. anticonvulsant susûlůųš #sou–ů பொருள; வலிப்படக்கி; வலிப்புமுறி. வலிப்பை அறவே ஒழிக்கிற அல் லது தடுக்கிற பொருள் antidepressants : Gamital stås மருந்துகள்: உளச் சோர்வுப்போக்கி கள் : சோர்வினை அகற்றுகிற மருந்துகள் டிரைசைக்ளிக்குழுமத் தைச் சேர்ந்த மருந்துகள் இதற்குப் பெருமளவில பயன்படுத்தப்படு கின்றன. அ. க ச் சோ ர் வு க் கோளாறுகளுககு இவை பயன்படு கின்றன,