உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அம்பிகாபதி அமராவதி

93

பொங்குகின்றது. அதனோடு ஒரு தடுமாற்றமும் என் நெஞ்சைக் கலக்குகின்றது!

தோழி : வேறொன்றும் ல்லை அம்மா. நீ அவ் விளைஞர்மேற் கொண்ட காதலே நின்னை இவ்வாறு தொல்லைப் படுத்துகின்றது. ‘விழைந்தது விரைவிற்கிட்டும்' என்று இறைவியே அருள்செய்தபின் நீ ஏன் நெஞ்சங் கலங்க வேண்டும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/126&oldid=1580728" இலிருந்து மீள்விக்கப்பட்டது