உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

மறைமலையம் 19

விஷயம், விபூதி, உருத்ராட்சம், சகலம், படம், நியாயம், கிரமம், கொஞ்சம், யோசித்து,தயவு, மனிதன், முக்கியம், திக்குவிஜயம், தண்டம், சமர்ப்பித்தல் முதலான சொற்களைக் கலந்து எழுதுகின்றனர். தமிழ்ச் சொற்களை

வட

வெட்டி வீழ்த்தி வடசொற்களைக் கொண்டுவந்து

விதைப்பதுதானா தமிழை வளர்ப்பது? நன்றாக எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/211&oldid=1585814" இலிருந்து மீள்விக்கப்பட்டது