உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

65

வெனவும் அவ்வுரையிற் கூறிய கூற்றானும், 'தொல்காப்பியப் பாயிரத்து மங்கலமாகிய வட திசையை முற்கூறினார். இந்நூல் நின்று நிலவுதல் வேண்டி'யென அவர் தாமே யுரைத்தலானும் நன்கு விளங்கும். சுபம்!

தமதன்பன்,

சோழவந்தான் - அ.சண்முகம் பிள்ளை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/98&oldid=1587205" இலிருந்து மீள்விக்கப்பட்டது