உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மறைமலையம் – 27

அருளும் முதிருமாறு இவ்வுலகத்தின்கண் உள்ள எல்லா வுயிர்களையும்இறைவற் கிருப்பிடமாய்க் கண்டு பழகவே எல்லாரும் துன்பத்தின் நீங்கிப் பேரின்பத்தின் வைகுவர். இதுதான் எத்திறத்தவரும் உடன்பட்டுத் தழுவுதற்குரிய சமரச சன்மார்க்கம்' என்னும் முடிந்த பேருண்மை நெறியாம் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/103&oldid=1591073" இலிருந்து மீள்விக்கப்பட்டது