உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

மறைமலையம் லயம் – 8

5. புலத்தியமுனிவர் ராவணனுடைய மூதாதை யன்றோ? அங்ஙனமாயின், அவரது குடிநாடு இலங்கைத் தீவேயன்றி வடநாடன்றென்பது அங்கீகரிக்கற்பாலதல்லவா?

6. அகத்தியர் சமஸ்கிருத நூல்கள் எழுதியிருக் கின்றாரா? ஆமெனின், அந்நூல்கள் எக்காலத்தனவென்று விற்பன்னர்களால் குறிக்கப்படுவன? அவை சமஸ்கிருத வேதங்களோடு சமகாலத்தனவாமா?

கொழும்பு,

இங்ஙனம், ஓர் தமிழன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/197&oldid=1574616" இலிருந்து மீள்விக்கப்பட்டது