உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

259

மும்மணிக்கோவையும் (காஞ்சியும்) வரப்பெற்று மிகமகிழ்ந்தேன். சங்கமருவிய நூல்களுக்கோர் திறவுக் கோலாமிதுவெனவென் சிற்றறிவால் மதித்தேன்.

அன்பன்

சரவணம்.

சேலம்காலேஜ் தமிழ்ப்பண்டிதர்.

பத்திரிகாசிரியர் ஒருவாரமாய்க் கடுமையான சுர நோயால் வருந்தினர். அவர்கள் பத்திரிகையின்கண் பிரசுரிக்கப்பட்ட விஷயங்களைக் கவனிப்பதற்குக் கூட வில்லை. அவர்களுக்குச் சகாயமாக நாமே அவ்விஷயங்களைக் கவனித்துவந்தோம். ஆதலால் இப்பதிப்பின்கண் பிழைகள் மலிந்திருத்தல் கூடும். அவைகளைத் திருத்தி மன்னிக்கும்படி நமது நண்பர்களைப் பிரார்த்திக்கின்றோம்.

வா அண்ணாமலை மானேஜர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/284&oldid=1574708" இலிருந்து மீள்விக்கப்பட்டது