பக்கம்:மாயக் கள்ளன்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


86 என்ன நடக்கிறதென்று அவனுக்குத் தெரியவில்லே. அப்படி அவன் மனம் சிந்தனேயில் மூழ்கி இருந்தது. திடீரென்று ஒரு புதிய ஆயுதத்தை அவன் கண்டுபிடித்து விட்டான். அதனுடைய சக்தி இவ்வளவுதான் என்று யாராலும் சொல்ல முடியாது. அதை எதலுைம் வெல்ல முடியாது. அது ஒரு பெரிய பூதம் போல இருந்தது. அணுவரக்கன் அதற்கு விஞ்ஞான பூதம் என்று பெயர் கொடுத்தான். அந்தப் பூதத்தின் உதவியால் அவன் உலகத்திற்கே சக்கரவர்த்தியாக நினேத்தான். அந்த விஞ்ஞான பூதம் ஐந்து நிமிஷத்திலே உலகத்தை ஒரு தடவை சுற்றிப் பறந்து வந்துவிடும். அது போக