பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை புனிதனம் பைக்குக் 'கைத்தல ரத்நம் t பழையகங் கைக்குற் றப்புது முத்தம் புவியிலன் றைக்கற் றெய்ப்பவர் வைப்பென் றுருகாஎப். பொழுதும் வந்திக்கைக் கற்ற எணைப்பின் Xபிழையுடன் பட்டுப் பத்தருள் வைக்கும் பொன்றயையென் செப்பிச் செப்புவ தொப்பொன் றுளதோதான்; /oஅணனியம் பெற்றற் றற்றொரு பற்றுந் தெளிதருஞ் சித்தர்க் குத்தெளி சிற்கொந் தமலைதென் கச்சிப் பிச்சி மலர்க்கொந் தளபாரை. அறவிநுண் பச்சைப் பொற்கொடி கற்கண் டமுதினுந் தித்திக் கப்படு சொற்கொம் பகிலஅண் டத்துற் பத்திசெய் முத்தின் பொலமேருத் † 'கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர் புனைந்து" என்பது கந்தர் கலிவெண்பா; எனவே, தேவியின் 'கைத்தல ரத்னம்" ஆயினன் முருகவேள். 1 முதலில் கங்கையில் வளர்ந்து விளையாடின பின்னரே பார்ப்பதி தேவி வந்தெடுத்தாராதலின் பழைய கங்கை ஆயினள். பார்ப்பதி பின்னர் எடுத்தனள் குழந்தைகளை பார்ப்பதிக்குப் புதிதாகக் கிடைத்த காரணத்தால் புது முத்தம் 'ஆயினர்.

  1. எய்ப்பவர் வைப்பு இளைத்தவர்க்கு உள்ள காப்பு நிதி என்றன் வாழ்முதலே எனக்கு எய்ப்பில் வைப்பே" - திருவாசகம் (நீத்தல் 39).

X பிழையுடன் பட்டு - யான் செய்யும் துரிசுகளுக்கு உடனாகி' சுந்தரர் VII-51-10. O பத்தருள் வைக்கும் பொறை-பத்தர் குழாத்தில் தன்னையுங் கூட்டி வைத்தாரே முருகவேள் என்று அருணகிரியார் மகிழ்வர். இடுதலைச் சற்றுங் கருதேனைப் போதமிலேனை யன்பாற் கெடுதலிலாத் தொண்டரிற் கூட்டியவாவேலோன்" (கந்தரலங்காரம் 100) பிழையுடன்பட்டுப் பத்தருள் வைக்கும் பொறை-இது அருணகிரியார் வரலாற்றைக் குறிக்கும் பகுதி

  • அனணியம் பெற்று "ஒருத்தனாம் வகை" என்ற கருத்து (பாடல் 173-பக்கம் 398)