பக்கம்:மேகமண்டலம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறவி

2

கண்கள் நல்லரு ளாம்கதிர் வீசுவ,

கல்வி யின்னுெளி நெற்றியிற் காணலாம்; புண்களேனும் அவன்சொலும் வார்த்தையிற்

பொட்டென் ருறிடும்; அத்தவன் செங்கரம் எண்கள் இத்தனை என்று சபம்செய்தே

எண்ணி எண்ணிச் சிவந்த விரலின; மண்க ளித்திட வேண்டிப் பெருந்தவ

வாழ்வில் நின்றன ல்ைஅம் முனிவனே !

3

நெஞ்சி லேஉல கின்பம் உறளண்ணி

நேய மோடவன் நித்தலும் வாழ்த்துவன்; அஞ்சி லான்தனி மைக்கும்.அங் கேஉள

ஆகும் துன்ப விலங்கினங் கட்குமே; துஞ்சல் சோம்பல் சினத்தல் வியப்புறல்

சோர்தல் என்றிவை சற்றறி யாதவன்;

எஞ்சிச் சொல்வன அல்ல,உண் மைகளே;

இன்ப வாழ்வத் துறவியின் பால்உண்டால்.

41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/50&oldid=620553" இலிருந்து மீள்விக்கப்பட்டது