பக்கம் பேச்சு:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/39
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 3 நாட்களுக்கு முன் by TI Buhari in topic 37ம் அச்சுப் பக்கம் விடுபட்டுள்ளது
37ம் அச்சுப் பக்கம் விடுபட்டுள்ளது
[தொகு]இங்கு வர வேண்டிய 37ம் பக்கத்துக்குப் பதிலாக, தவறுதலாக, 39ம் பக்கம் மின் வருடப்பட்டு, தரவேறியுள்ளது.
அச்சுப் பக்கம் 36க்குப் பிறகு, அச்சுப் பக்கம் 39 வருகிறது. அதனை அடுத்து, அச்சுப் பக்கம் 38 வருகிறது. தொடர்ந்து, அச்சுப் பக்கம் 39 மீண்டும் வருகிறது.
சுருக்கமாக, அச்சுப் பக்கங்கள் 36, 39, 38, 39 என்ற முறையில் அமைந்துள்ளன. பக்கம் 37ஜக் காணவில்லை. பக்கம் 39, இரு முறை வந்துள்ளது. எனவே, 37ம் அச்சுப் பக்கம் கிடைத்தால், இங்குள்ள, 39ம் பக்கத்துக்குப் பதிலாகப் பிரதியீடு செய்து விடலாம்.
மேலும் 4ம் அத்தியாயமான “உலோகச் சத்துகளும் உபயோகமும்” இந்த 37ம் அச்சுப் பக்கத்தில்தான் துவங்குகிறது.
—TI Buhari (பேச்சு) 16:18, 26 நவம்பர் 2024 (UTC)