பக்கம் பேச்சு:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/15

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

உள்தலைப்பு தொடக்கம் என்பதால் மேலடியில் இடப்படுவது தவிர்த்து நடுப்பகுதியில் (body of page) பக்கத்தின் தொடக்கமாக அமைக்கலாமா?.--TVA ARUN (பேச்சு) 06:32, 18 திசம்பர் 2020 (UTC)Reply

அப்படிதானே வழக்கமாக நாம் இடுவோம். புதியவர் ஒரு பக்கத்தினை சேமித்து வரும் தோற்றத்தனை மட்டும் கருத்திற்கொண்டு மேலடியில் இடுவர். அப்படி இடுபவரைக்கண்டால் கூறுக. தொடர்ந்து நம்மை போல, அவர்களும் சிறப்பாக கற்க எடுத்துரைப்போம். மேலடியானது, இறுதிமாற்றமான பக்கங்கள் ஒருங்கிணைவின் போது, இணைவதில்லை என்பதை, இன்னும் நாம் தெளிவுபடுத்த பரப்புரை செய்ய வேண்டும். --தகவலுழவன் (பேச்சு). 10:06, 18 திசம்பர் 2020 (UTC)Reply