பக்கம் பேச்சு:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
Auger bits சுருட்டுறப்பணவலகு

Auger bits என்பதன் முன்பக்க அச்சுப்பக்க வடிவமைப்பைப் பாருங்கள். படிக்கும் போது இப்படி நாம் புரிந்து கொள்ள இயலும். ஆனால், அச்சாகியுள்ள படி நாம் வடிவம் கொடுத்தால்,இதன் தரவுகளை எடுத்து விக்சனரி, விக்கித்தரவு போன்றவற்றில் பயன்படுத்துவது இயலாது போய் விடும். பல அறிஞர்களின் உழைப்பால் உருவான இந்த நூலின் பலன் அடுத்த தலைமுறைக்கும் பயன்பட bits என்று மட்டும் குறிப்பிடாமல், Auger bits என்று புரியும் படி எழுதி நான் பங்களிக்கலாமா? எண்ணி, இந்த வடிவத்திற்கு ஒப்புதல் தாருங்கள்.--தகவலுழவன் (பேச்சு). 10:14, 24 ஏப்ரல் 2022 (UTC)Reply[பதில் அளி]

ஏற்புடைய கருத்தே. ElangoRamanujam (பேச்சு) 07:50, 30 ஏப்ரல் 2022 (UTC)Reply[பதில் அளி]

@Info-farmer:ஏற்புடைய கருத்தாகவே தோன்றுகிறது.--TVA ARUN (பேச்சு) 05:19, 30 ஏப்ரல் 2022 (UTC)Reply[பதில் அளி]