பயனர் பேச்சு:S,PREMAMURUGAN

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், S,PREMAMURUGAN!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--தகவலுழவன் (பேச்சு). 10:47, 23 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

விக்கி நிரல்கள்- ஒருங்கிணைப்பு[தொகு]

வணக்கம் மெய்ப்புப் பார்க்கும் போட்டியில் உங்களுடைய தொகுத்தல் பங்களிப்பை நான் பார்த்தேன். நிரல்கள், வார்ப்புருக்கள் எனப்படும் குறியீடுகளை நீங்கள் அதிகமாக நீங்கள் மெய்ப்பு பார்த்த பக்கங்களில் பயன்படுத்தினீர்கள் புதிது புதிதாக இருந்தது பல குறியீடுகள். அவைகளை இந்த https://ta.wikisource.org/s/8yvt பக்கத்தில் இணைத்து மேலும் இந்த பக்கத்தை விரிவடையச் செய்தால் பங்களிப்பாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் எளிமையாகவும் அமையும் மெய்ப்புப் பார்க்கும் பணியில் ஈடுபடும் பொழுது...விரைவில் உதவிடுவ நன்றிகள் --வெற்றியரசன் (பேச்சு) 02:33, 18 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:S,PREMAMURUGAN&oldid=1228434" இலிருந்து மீள்விக்கப்பட்டது