பேச்சு:பெருந்தலைவர் காமராசர் பிள்ளைத்தமிழ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

பெருந்தலைவர் காமராசர் பிள்ளைத்தமிழ் எனும் இந்நூல் எனது தமிழாசிரியர் செந்தமிழ்ச் செல்வன் நூ. பாதர்சமால் அவர்களால் ஜீலை 1987 இல் வெளியிடப்பட்டது. அவருடைய அனுமதி பெற்று இந்நூலை விக்கி மூலத்தில் சிறிது சிறிதாய்ப் பதிவேற்றுகின்றேன். கவிதைகளை ஒலிப்பதிவும் செய்ய இருக்கிறேன். பணிமிகுதிக்கிடையில் இயன்ற வரை தட்டச்சு செய்யவிருக்கிறேன். ஒத்துழைப்பீராக! நன்றி. --Karthi.dr (பேச்சு) 14:43, 9 சூன் 2019 (UTC)[பதிலளி]

நீண்ட நாட்களுக்குப் பின் முதன்முறையாக விக்கிமூலத்தில் தங்களைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. //அவருடைய அனுமதி பெற்று // என்பதனைப் படித்த போது, அனைவரும் அறிய, இந்த விக்கி வழிமுறையை நீங்கள் பின்பற்ற விரும்புகிறேன். குறிப்பாக மின்னஞ்சல் ஆவண முறையைத் தவிர்த்து, எழுத்தாவணமும், அத்துடன் அதனை நிகழ்படமாகவும்(காணொளி) வழிமுறைகளைப் பின்பற்றக் கோருகிறேன். அப்படி பெற்றால், அதனை பிற எழுத்தாளரிடம் காட்டி, அவ்வழியை பலர் பின்பற்ற அந்த ஆவணம் முன்மாதிரியாக விளங்கும் என்றே கருதுகிறேன். -- உழவன் (உரை) 15:39, 9 சூன் 2019 (UTC)[பதிலளி]
நன்றி! முயற்சிக்கிறேன்! --Karthi.dr (பேச்சு) 17:16, 11 சூன் 2019 (UTC)[பதிலளி]