மகாவம்சம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
 • இந்த மகாவம்சம் நூல் 37 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. அவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு துணைதலைப்புகளாக இங்கே இடப்பட்டுள்ளன.
 • 1-5 வரையான அத்தியாயங்கள் இந்தியாவில் பௌத்தம் தோன்றிய வரலாற்றையும், புத்தரைப் பற்றிய வரலாற்றையும் உள்ளடக்கி, புத்தர் இறந்தப் பின்பும் இலங்கைக்கு வானில் வந்து சென்றது போன்ற அறிவியல் உலகில் ஏற்றுக்கொள்ள முடியாத தொன்மக் கதைகளாக உள்ளன.
 • 6-10 வரையான அத்தியாயங்கள் இலங்கைக்கு பௌத்தம் அறிமுகமாகும் முன்னரான காலம் பற்றியது. எனினும், "புத்தர் இறக்கும் அதே திகதியில் விஜயன் இலங்கையை வந்தடைகிறான்." போன்று பௌத்தத்துடன் இலங்கையை தொடர்புபடுத்தி நம்பகமற்ற சித்திரிப்புகளாக இருப்பதையும் காணக்கிடைக்கிறது. இவ்வத்தியாயங்களிலேயே ஆரியரின் வருகை பற்றிய செய்திகளும் காணப்படுகின்றன.
 • 10-37 வரையான அத்தியாயங்கள் இலங்கைக்கு தேவநம்பிய தீசனின் ஆட்சி காலத்தில் பௌத்தம் அறிமுகமாகியதையும், அதன் பின்னரான இலங்கையை ஆண்ட அரசர்கள், இலங்கையில் பௌத்த செல்வாக்கு, அரசர்கள் பௌத்ததிற்கு அளித்த ஆதரவு போன்ற தகவல்களை கொண்டுள்ளன. குறிப்பாக தமிழ் செங்கோல் மன்னனான எல்லாளனை போரில் வென்ற துட்டகைமுனு பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது.

உள்ளடக்கம்[தொகு]

 1. தாடகாதா பயணம்
 2. மகாசமதா மரபினர்
 3. முதலாம் ஒன்றுகூடல்
 4. இரண்டாம் ஒன்றுகூடல்
 5. மூன்றாம் ஒன்றுகூடல்
 6. விசயனின் வருகை
 7. விசயனின் ஆட்சி
 8. பாண்டுவாசுதேவனின் ஆட்சி
 9. அபயனின் ஆட்சி
 10. பாண்டுகாபயனின் ஆட்சி
 11. தேவநம்பியதீசனி ஆட்சி
 12. பௌத்த மதமாற்றங்கள்
 13. மகிந்தாவின் வருகை
 14. தலைநகர் வருகை
 15. மகாவிகாரை ஏற்பு
 16. செட்டியப்பத்தா விகாரை ஏற்பு
 17. தாதுசின்னம் வருகை
 18. வெள்ளரசு கிளை
 19. வெள்ளரசு மர இடம்
 20. பௌத்தர் சமாதி
 21. ஐந்து அரசர்கள்
 22. துட்டகாமினியின் பிறப்பு
 23. போர் வீரர்கள்
 24. சகோதரர்களிடையே போர்
 25. துட்டகாமினியின் வெற்றி
 26. மாரிகாவட்டி விகாரை
 27. உலகபாதசா சடங்கு
 28. தூபி
 29. தூபி எழுப்புவதற்கான இடம்
 30. தாதுசின்ன அறை
 31. தாதுச்சின்னம்
 32. தூசித சுவர்க்கவாசல்
 33. பத்து அரசர்கள்
 34. பதினொரு அரசர்கள்
 35. பன்னிரண்டு அரசர்கள்
 36. பதின்மூன்று அரசர்கள்
 37. மகாசேனன்
"https://ta.wikisource.org/w/index.php?title=மகாவம்சம்&oldid=502588" இருந்து மீள்விக்கப்பட்டது