மின்னியல் மற்றும் மின்னணுவியல் கலைச்சொற்கள்/A

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

A

Abnormal : இயல்பு பிறழ் (10)

Abscissa : அச்சுக்கோடு (14)

Absolute : சார்பிலா , தனி (12, 14) முதல் (15)

Absolute determination : தனி நிர்ணயிப்பு (2) முதல் அறுதியீடு (1)

Absolute electrometer : தனி மின்கருவி (2) முதல் மின்னழுத்தமானி (1)

Absolute galvanometer : முதல் கேல்வனின்மானி (1)

Absolute instrument : முதல் கருவி (1, 13)

Absolute measurement : முதல் அளவீடு (1) தனி அளவு (2)

Absolute potential : சார்பில் அழுத்தம் (1)

Absolute standard : தனி நிலை (2)

Absolute unit : முதல் அலகு (1) தனி அலகு (2.14)

Absorber : உறிஞ்சி (1) உட்கவர் பொருள் (உட்கொள்ளி) (2)

Absorber valve : உட்கவர் வால்வு (2)

Absorption : உறிஞ்சல் (1) ஒற்றுதல் (3) உட்கவர்தல், உறிஞ்சுதல் (14)

Absorption coefficient : உறிஞ்சற் கெழு (1)

Absorption coil : உறிஞ்சு சுருள் (1)

Absorption current : உறிஞ்சல் மின்னோட்டம் (1)

Absorption factor உறிஞ்சற் தகவு (1)

Absorption modulator : உட்கவர்ச்சிப் பண்பேற்றி (2)

Absorption wave meter : உறிஞ்சல் அலைமானி (1)

AC : மா.மி. (1)

AC arc lamp : மா.ஓ. வில் விளக்கு (4)

Accelerating electrode : விசை முடுக்கத் தகடு (2)

Accelerating grid : முடுக்க வலை (1) விசை முடுக்க கிரிட் (2)

Accelerating potential : விசை முடுக்க மின்னழுத்தம் (2)

Acceleration : முடுக்கம் (1,2,14)

Acceleration due to gravity : ஈர்ப்பு முடுக்கம் (14, 15)

Accelerator : முடுக்கி (1)

Accelerator tube : முடுக்கக் குழாய் (2)

Accelerometer : முடுக்கமானி (1,9)

Acceptor : ஏற்பி (9)

Acceptor circuit : ஏல் சுற்று வழி (1)

Accessories of conduct : காட்டிக் குழல் துணைப் பகுதிகள் (9)

Accessory : துணைக் கருவி, துணைச் சாதனம் (14)

Accumulator : சேமக்கலம் (1, 4 3,9.14) சேமமின்கலம் (14)

Accumulator battery : சேமிப்பித் தொகுதி (I)

Accumulator box : சேமிப்புப் பெட்டி (1) சேமக்கலப் பெட்டி (2)

Accumulator car : சேமிப்பியூர்தி (7)

Accumulator cell : ஒற்றைச் சேமிப்பி (1)

Accumulator container : சேமிப்பிக் கலம் (1)

Accumulator grid : சேமிப்பிச் சட்டம் (1) சேமக்கல கிரிடு (2)

Accumulator insulator : சேமிப்பிக் காப்பி (1)

Accumulator locomotive : சேமிப்பி இழுவை (1)

Accumulator switch : சேமிப்பி சீர்செய் இணைப்பி (1)

Accuracy : துல்லியம் (13, 14, 15)

Accurate : மிகச் சரியாக, பிழையில்லாத (15)

Accurately overlapped : சரியாக ஒன்றன் மீதொன்று படும்படியாக (17)

Acetate wire : அசிடேட் கம்பி (2)

Acid cell : காடி மின்கலம் (1, 4) அமில மின்கலம் (14)

Acid etch : அமிலச் செதுக்கம் (14)

Acidic : அமிலி (11)

Acidimeter : காடிமை அளவி (1) காடிமை அளப்பி (காடித் தன்மை அளப்பான்) (4)

Acidity function : அமிலத்துவச் சார்பெண் (12)

Acid-resisting lacquer : அமிலத்தை எதிர்த்துத் தாக்கும் லாக்குயர் (11)

Acoustical : ஒலியியல் (10)

Acoustic energy : கேளொலி ஆற்றல் (1)

Across a shunt : ஒரு கிளையின் குறுக்கே (10)

Action (local) : உள்ளிட நிகழ்ச்சி (2)

Action current : நிகழ்ச்சி மின்னோட்டம் (2)

Activation : வினை பூக்கம் (12)

Active : வினையுறு (12)

Active component : செய்வினை உறுப்பு (2)

Active current : செய்வினை மின்னோட்டம் (2)

Active net work : செய்வலை (1)

Active spark : செய்வினைப் பொறி (2)

Active transducer : ஆற்றும் பெயர்ப்பி (8)

Activity : வினை வலிவு (12)

Actuating quantity : செயற்படுத்தும் தோற்றுவாய் (10)

Actuating source : செயற்படுத்தும் விசை (10)

Acyclic generator : சுற்று மின்னாக்கி (2)

Adapter : கிளைப்பி (1) இணைப்பான் (2) செருகி (4,14)

Adaptive control system : தற்சரி செய் கட்டுப்பாட்டமைப்பு (4)

Adder : கூட்டி (9)

Additional agents : சேர்ப்பு இயக்கிகள் அல்லது சேர்க்கைப் பொருள்கள் (14)

Adhesion : ஒட்டுப்பண்பு அல்லது ஒட்டுத் தன்மை (14)

Adhesive tape : ஒட்டு நாடா (1,4)

Adjustable condenser : மாற்று மின்னேற்பி (2)

Adjusting knob : சரிபடுத்தும் கைப்பிடி (14)

Adjustment : சரி செய்கை (10) சீரமைப்பு (15)

Admittance : விடுப்பு வினை (1) மாறு மின் ஏற்பு (2) விடுப்பு 4. 10, 14) ஏற்குமை (9)

Adsorption : பரப்புக் கவர்ச்சி (3.5) புறப் பரப்புக் கவர்தல் (II)

Advantage : அனுகூலம் (15)

Advertisement : விளம்பரம் (14)

Aerial : வானி (1, 3, 4 3, 8) ஏரியல் (2) | வான் கம்பி (4.5)

Aerial discharger : அலை வாங்கி மின் இறக்கி (2)

Aerial earthing switch : அலை வாங்கி நில ஆளி (2)

Aerial line : வான் கம்பி (1) வானித் தொடர் (4) வான் பாதை (10)

Aerial system : அலை வாங்கி அமைப்பு (2)

After effect : பிந்திய விளைவு (2)

After glow : பின்னொளிர்வு (1)

Ageing : தளர்ச்சி (15)

Ageing of ions : அயனிகள் முதிர்ச்சி அடைதல் (14)

Ageing of magnet : காந்தத் தளர்ச்சி காந்தங்களின் நாள்பாடு (4,14)

Air : காற்று (14)

Air blast circuit breaker : காற்று ஊது மின் முறிப்பி (1) காற்று வீச்சுச் சுற்றதர்ப் பிரிப்பி (4, 14)

Air break switch : காற்றூடு மின் முறிப்பி (1) காற்றுப்பிரிப்பு சுற்றிணை (4) காற்றுப்பிரிப்பு இணைப்பி (14)

Air capacitor : காற்று மின்தேக்கி (2)

Air cell : காற்றறை (14)

Air chamber : காற்றறை (14)

Air circulation oven : காற்றுச் சுற்றடுப்பு (2)

Air conditioning : காற்றுப் பதனாக்கம் (1, 3, 4 14) குளிர்ச் சாதனம் (14)

Air cooled generator : காற்றுக் குளிர் மின்னாக்கி (I) காற்றுக் குளிர்த்து மின்னாக்கி (4, 14)

Air cooler : காற்றுக் குளிர்ப்பி (1) காற்றுக் குளிர்த்தி (4,14)

Air density factor : காற்று அடர்த்தி எண் (2)

Air duct : காற்றுத் துளை (2) காற்றுக் குழல் (14)

Air exhauster : காற்று நீக்கி (14)

Air filter : காற்று வடிப்பான் (1, 4) காற்று வடிப்பி (14)

Air friction :  காற்றுராய்வு (15)

Air gap : காற்று இடைவெளி (1, 4, 14)

Air lock : காற்றுப் பூட்டு (8)

Air resistance thermometer : காற்றுத்தடை வெப்பநிலை அளவி (1) ,காற்றுத்தடை சூடு அளவி,காற்றுத்தடை வெப்ப அளவி (4)

Alignment : ஒருங்கிணைத்தல் (2) ஒழுங்குபடுத்துதல்

Alkali : (14) காரப்பொருள் (14)

Alkaline accumulator : காரச் சேமிப்பி (1) ,காரச் சேமக்கலம் (4) காரச் சேம மின்கலம் (14)

All day efficiency : முழு நாள் திறன் (2)

All or part switching : முழு அல்லது பகுதி இணைப்பு (4)

Alloy : கலப்பு உலோகம் (3) உலோகக் கலவை (14)

All watt motor : முழு வாட் மோட்டார் (2)

Alpha particle : ஆல்பா துகள் (2)

Alternately : மாற்றொழுங்கில் (9)

Alternate series : குறிமாறு தொடர் (9)

Alternating A.C. arc lamp : மா.ஒ.வில் விளக்கு (4) மாறுதிசை ஒட்ட (மா.ஒ.) மின் வில் விளக்கு (14)

Alternating A.C.booster : மா.ஒ. நிரப்பி (4, 14,)

Alternating A.C. convertor : மா.ஓ. போக்கு மாற்றி (4) மா.ஒ நிவர்த்திப்பான் (14)

Alternating component arc lamp : மா.மி. கார் விளக்கு (1)

Alternating component booster : மாமி. நிரவி (1)

Alternating current : மாறு திசை மின்னோட்டம் (1, 2,14) மாறு மின்னோட்டம் (4, 3, 13, 15) இருதிசை மின்னோட்டம் (9) மாறு மின்சாரம் (15)

Alternating current bridge : மாறு மின்னோட்ட இணைப்பு (2)

Alternate current voltage : திசை மாறும் மின்னழுத்தம் (2)

Alternating quantity : மாறளவு (1) ,மாறும் அளவு (4, 14)

Alternating voltage : மாறு மின்னழுத்தம் (1, 4), மாறு திசை மின்னழுத்தம் ,(மாறு திசை மின்னிலை) (14)

Alternator : மாறு மின்னாக்கி (1, 2, 4. 9. 14, 15 )

Aluminum leaf electroscope : அலுமினிய இலை மின்னோட்ட மானி (2)

Ambient temperature : வெளி வெப்ப நிலை (2) , சூழ் வெப்ப நிலை (14)

Ammeter : மின்னோட்ட அளவி (1, 4, 8, 14) மின்னோட்டமானி (1, 3, 13, 15) அம்மீட்டர் (2, 11)  ஆம்பியர் மானி (அ) மின்னோட்ட மானி (9)

Ammeter shunt : அம்மீட்டர் இணைப்பு (2)

Amorphous : தூள்களான (II)

Amortisseur winding : ஒடுக்குச் சுருளை (10)

Ampere : ஆம்பியர் (மின்னோட்ட அளவு) (2)

Ampere balance : ஆம்பியர் அளவி (2)

Ampere conductor : ஆம்பியர் கடத்தி (2)

Ampere hour : ஆம்பியர் மணி (4, 14, 15)

Ampere hour meter : ஆம்பியர் மணிக் கருவி (2)

Ampere's principle : ஆம்பியரின் கொள்கை (2)

Ampere's rule : ஆம்பியரின் விதி (2)

Ampere turn : ஆம்பியர் சுற்று (1, 2, 4, 6, 14, 15)

Amphi : ஈரியல்பு (12)

Amplification : பெருக்குதல் (2) ,பெருக்கம் (3)

Amplification factor : மிகைப்புத் தகவு (1) மிகைப்புக் கரணி (1, 4,14) பெருக்குக் காரணி (2) மிகைப் பெண் (4,14)

Amplifier : மிகைப்பி (1,4,3,14) மின் மிகைப்பி (9) ஒலி பெருக்கி (13) பெருக்கி (14)

Amplify : மிகைப்படுத்து (14)

Amplifying : மிகைப்பு (1) மிகைத்தல் (4)

Amplitude : வீச்சு (1, 2, 3, 4, 3, 9, 14, 15)

Amplitude modulation : அலை உயரப் பண்பேற்றம் (2) வீச்சுப் பண்பேற்றம் (14)

Analogue computer : ஒப்பியல் கணிப்பி (1) ஒப்புமைக் கணிப்பி (4) ஒப்பாய்வுக் கணிப்பொறி (9)

Analyser : நுண் பகுப்பாவி (14)

Analysis : பகுப்பாய்வு (9) நுண் பகுப்பு (14)

Anatron : அனட்ரான் (2)

Anchor bolt : நங்கூர ஆணி (12)

Anderson's bridge : ஆண்டர்சனின் இணைப்பு (2)

Angle : கோணம் (11)

Angle insulator : கோண மின்காப்பி (4, 14)

Angle mark : கோணக்குறி (9)

Angle of deviation : திசை மாற்றுக் கோணம் (14)

Angle of emergence : வெளிவரு கோணம் (14)

Angle of incidence : படுகோணம் (3, 11, 14)

Angle of minimum deviation : சிறும் திசைமாற்றுக்கோணம் (14)

Angle of refraction : விலகு கோணம் (14)

Angstrom unit : ஆங்ஸ்டிராம் அலகு (2, 9, 14)

Angular dispersion : கோண நிறப் பிரிகை (14)

Angular magnification : கோண உருப்பெருக்கம் (14)

Angular radius : கோண ஆரம் (14)

Angular spacing : கோண இடைவெளி (11)

Angular velocity : கோண வேகம் (14) கோண விரைவு (15)

Anhydrous : நீரிலி (14)

Anion : நேர்க்குறையணு (1) நேர்மின் அணு (2, 4) எதிரயனி (எதிர் மின்சுமை கொண்டுள்ள அயனி (12 )

Annealing : தன்நிலைப் படுதல் (2) ஆற்றிப் பதனிடுதல் (9) பதனாற்றல்(15)

Annular : வளை வடிவ(15)

Annular portion : வளையப் பகுதி(14)

Anode : நேர் முனை (1, 3, 15) நேர் மின் வாய் (2, 4, 9. 11, 14}

Anode characteristics : நேர்மின்வாய் தற்சிறப்புகள் அல்லது சிறப்பியல்புகள் (14)

Anode conductance : நேர்முனைக் கடத்து திறன் (2)

Anode convertor : நேர்முனை திருப்பி (2)

Anode coupling : நேர்முனை இணைப்பி (2)

Anode current : நேர்முனை மின்னோட்டம் (2) நேர்மின்வாய் மின்னோட்டம் (14)

Anode current density : நேர்மின்வாய் மின்னோட்ட அடர்த்தி (11)

Anode effect : நேர்முனை விளைவு (2)

Anode modulator : நேர்முனைப் பண்பேற்றி (2)

Anode ray : நேர்முனைக் கதிர் (2)

Anode rectification : நேர்முனைத் திருத்துதல் (2)

Anode resistance : நேர்முனைத் தடை (2)

Anode resistor : நேர்முனைத் தடுப்பான் (2)

Anodic cold clean : அனோடிக் குளிர் - துலக்கி (14)

Anodizing : பூச்சுக் காப்பிடுதல், அனோடை சிங் (14)

Antenna : விண்ணி (1) அலை ஏற்பி, மின் அலைக்கம்பி (2) விண் முகம் (8)

Anticathode : எதிர்மின் முனை (14)

Anticlockwise : இடம்புரி (3, 5) இடஞ்சுழி (3, 15) இடச்சுழி (14) இடமுறை (5)

Antidirt insulator : தூசு தடுப்பு மின் காப்பி (1,4, 14)

Anufading aerial : மங்கா அலை வாங்கி (2)

Antinode : போதிர் புள்ளி (2) எதிர்க்கணு (1) )

Antiparticle : எதிர்த்துகள்(9)

Antiproton : எதிர் நேர்மின்னி (5)

Antivibration device : அதிர்விலாக் கருவி (2)

Anvil : பட்டடை (14)

Aperture : துளை (3, 11) இடையிடம் (14) உச்சி (14)

Apex : உச்சி (14)

Apparatus : சாதனம், கருவி (14)

Apparent : தோற்ற அளவில் (14)

Apparent brightness : தோற்றப் பொலிவு (14)

Apparent efficiency : தோற்றத் திறன் (2)

Application : பயன்முறை (1)

Applied : பொருத்தப்படும் (12)

Applied e.m.f : செலுத்திய மின் இயக்கு விசை (2)

Applied potential : கொடுக்கப்படும் மின்னழுத்தம் (11)

Applied voltage : தோற்றுவாய் மின்னழுத்தம் (10) கொடுக்கப்பட்ட மின்னழுத்தம் (15)

Approach : அணுகு முறை (17)

Aqueous : நீரிய (12)

Arbitrary : விதிக் கட்டுப்பாடற்ற (12)

Arc : வில் (2,14) மின் வில் (14)

Arc control : சுடர்க் கட்டுப்பாடு (1) மின் வில் கட்டுப்பாடு (4, 14)

Arc cutting : சுடர் வெட்டல் (1)

Arc discharge : பிறை மின் இறக்கம் (2)

Arc furnace : சுடர் உலை (1) வில் உலை (2) மின் வில் உலை (4,14)

Arc generator : வில்லாக்கி (2)

Arcing : மின் தீப்பொறி (2)

Arcing ground : சுடர் நிலப் புதைவு (1) தரைப் பாய் மின் வில் (4)

Arcing horns : வில் முனைகள் (2)

Arcing ring : வில் வளையம் (2)

Arcing spark : வில் பொறி (2)

Arc lamp : கடர் விளக்கு (1) மின் வில் விளக்கு (4,14)

Arc radiation furnace : மின் வில் கதிர் வீச்சு உலை (4,14) சுடர் கதிர்வீச்சு உலை (1)

Arc rectifier : வில் திருத்தி (2)

Arc resistance : மின்வில் மின் தடை (10)

Arc stream : வில் ஓட்டம் (2)

Arc suppression coil : சுடர் அமிழ் சுருள் (I) மின்வில் அடக்குச் சுருள் (4,14)

Arc suppressor : வில் அடக்கி (2)

Arc welding : சுடர் பற்ற வைப்பு (1) மின்வில் பற்ற வைப்பு (4,14)

Argon : ஆர்கான் (II)

Arithmetically : எண் கணக்குப்படி (10)

Arm : புயம் (II)

Armature : மின்னுறி (1) மின்னகம் (1, 4, 8, 10, 13, 15) ஆர்மெச்சூர் (2) கம்பிச் சுருள் கவசம் (9)

Armature core : ஆர்மெச்சூர் அச்சு (2)

Armature reaction : மின்னக எதிர்வினை (1, 4, 14) மின்னுறி எதிர்வினை (1) ஆர்மெச்சூர் எதிர்வினை (2) கம்பிச் சுருள் கவச வினை (9)

Armature winding : மின்ன கச் சுற்றல் (4) மின்னகச் சுருணை (14)

Armored cable : கவசவடம் (1) கவசமிட்ட வடம் (4,14)

Armored conductor : கவசக் கடத்தி (1) கவசமிட்ட கடத்தி (4,14)

Armor : கவசம் (1)

Armoring : கவசமிடல் (4,14)

Arrangements of switches : இணைப்பான்களின் அணி (4,14)

Array : ஒழுங்கு வரிசை (2)

Arrester (lightning) : மின்னற் கடத்தி, இடிதாங்கி (4)

Art: கலை (11)

Artificial : செயற்கை (14)

Artificial day light : செயற்கைப் பகலொளி (4,14)

Artificial electric organ : செயற்கை மின் உறுப்பு (12)

Asbestos : கல் நார் (1, 4, 14)

Association : இணக்கம் (12)

Assume : தற்கொள் (15)

Assumption : பாவனை (10) பாகம், கற்பிதம் (14)

Astable : ஒரு நிலையற்ற (2)

Asynimetric : சமச் சீர்மையுற்ற (12)

Asymmetrical : சமச்சீரற்ற (2)

Asymmetrical effect : பொருத்தமில்லா விளைவு (2)

Asymptotic : ஈற்றணாக்கிக் கோடு (10)

Asynchronous : ஒருங்கிணையா (8) ஒத்தியங்கா (9)

Asynchronous generator : பிணக்க மின்னாக்கி (1, 4) மாறா மின்னாக்கி (2) ஒத்தியங்கா மின்னாக்கி (4.14)

Asynchronous motors : ஒருங்கிணையா மின்னோடி (8)

Atmosphere : வளி மண்ட லம் (14) சூழ்வெளி (5)

Atmospheric condenser : சூழ்வளிக் கொண்மி (4)

Atmospheric pressure : வளி அழுத்தம் (14)

Atom : அணு (2, 11)

Atomic battery : அணு மின்கல அடுக்கு (9)

Atomic hydrogen : அணு நிலை நீரகம் (1) அணு நீரகம் (4)

Atomic hydrogen welding : உைறட்ரஜன் அணுப்பற்றவைப்பு (2)

Atomic lattice : அணு இடைவெளி (2)

Atomic nucleus : அணுக்கரு (2, 9)

Atomic number : அணுவெண் (9,14)

Atomic particle : அணுத் துகள் (9)

Atomic planes : அணுக்களின் தளங்கள் (17)

Atomic reactor : அணு உலை (1)

Atomic weight : அணு எடை (14)

Attenuation : இளைத்தல் (2) மெலிதல் (14)

Attenuation factor : இளைத்தல் காரணி (2)

Attenuator : இளைப்பி (2)

Attracted armature type : ஈர்ப்பு மின்னக வகை (10)

Attraction : கவர்ச்சி (1, 15)

Audibility : செவியுறும் பண்பு (14)

Audio : கேள்வி , கேட்கும் (4.14)

Audio amplifier : கேள் மிகைப்பி (8)

Audio current : கேள் மின்னோட்டம் (2)

Audio frequency : கேளலைவெண் (1) செவி உணர் அதிர்வு எண் (2) கேள் அதிர்வெண் (2, 4) கேள்வி அடுக்கம் (4)

Audio frequency amplification : கேள் அதிர்வெண் பெருக்கம் (2)

Audio frequency transformer : கேள் அதிர்வெண் மாற்றி (2)

Audio signal : கேள் குறிப்பு (1, 8)

Auto capacitative coupling : தன் மின் ஏற்பு இணைப்பு (2)

Auto compensated induction motor : தானியங்கு சரிசெய் தூண்டல் மோட்டார் (14) தான் சரிசெய் தூண்டல் இயங்கி (4)

Auto condenser : தானியங்கு மின்னேற்பி (2)

Auto converter : தானியங்கு மாற்றி (2)

Auto emission : தானியக்க வெளியீடு (2)

Automatic : தானியல் (1) தானியங்கும், தானியங்கி (9)

Automatically : தானாகவே (11)

Automatic arc welding : தானியல் சுடர் பற்றவைப்பு (1) தானியல் மின் பற்றவைப்பு (4) தானியங்கு மின்வில் பற்றவைப்பு (14)

Automatic break : தானியல் தடுப்பி (1) தானியல் நிறுத்தி (4)

Automatic breaker : தானியங்கு நிறுத்தி (14)

Automatic controller : தானியங்குக் கட்டுப்படுத்தி (2)

Automatic gain control : தானியங்கு ஏற்புக் கட்டுப்படுத்தி (2)

Automatic generator : தானியங்கு மின்னாக்கி

voltage regulator : மின்னழுத்த ஒழுங்கமைப்பு (10)

Automatic protection : தானியல் காப்பு (1) தானியல் பாதுகாப்பு (4) தானியங்கு பாதுகாப்பு (14)

Automatic reclosing : தானியங்கு மீள் இணைப்பு (10)

Automatic resynchronizing : தானியங்கு மறு ஒத்தியங்கு (10)

Automatic signaling : தானியங்கு அறிவிப்பு (2)

Automatic steering control : தன்னியக்கத் திருப்பக் கட்டுப்பாடு (9)

Automatic traffic control system : தன்னியக்கப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டமைப்பு (9)

Automatic voltage regulator :தானியல் மின்னழுத்தச் சீர்தூக்கி (1) தானியல் மின்னழுத்த நிலைப்படுத்தி(4) தானியல் மின்னழுத்தப் பாதுகாப்பு (14)

Automatic volume control : தானியங்கும் உரப்புக் கட்டுப்படுத்தி (2)

Automatic weather station : தானியங்கு வானிலை நிலையம் (2)

Automation : தானியக்கம் (1) தன்னனியக்கம், இயந்திர மயம் (4)

Automobile : தானியங்கி (2) தானுந்தி(9)

Auto single coil transformer : தானியங்கு ஒற்றைச் சுற்று மின் மாற்றி {14)

Auto transformer : ஒற்றைச் கரணை மின்மாற்றி (1) ஒற்றைச் சுற்றல் மின்மாற்றி (4) ஒற்றை உள்ளக மின்மாற்றி (13)

Auto transformer starter : தானியங்கி மாற்றித் துவக்கி (2)

Auto type : ஒற்றைச் சுற்று வகை (4,14)

Auto valve : தானியங்கு வால்வு (2)

Auto vapour system : தானியல் ஆவியமைப்பு (1) தன் வெய்யாவி அமைப்பு (4)

Auxiliary : துணை (1, 4, 14)

Auxiliary anode : துணை நேர்முனை (2)

Auxiliary contact relay : துணைத் தொடுகை உணர்த்தி (1, 4)

Auxiliary potential transformer : துணை மின்னழுத்த மாற்றி (10)

Auxiliary relay : துணை உணர்த்தி (10)

Auxiliary switch : துணைத் தொடர் மாற்றி (2) துணை இணைப்பி (10)

Auxiliary transformer connection : துணை மின் மாற்றி இணைப்பு (1, 4)

Auxiliary tripping relay : துணைத் திறப்பு உணர்த்தி (10)

Avalanche : தொடர்ப் பெருக்கம் (9)

Average : சராசரி (14)

Average candle power : சராசரி ஒளித் திறன் (2)

Axial length : அச்சு நீளம் (11)

Axial line : அச்சுக் கோடு (14)

Axis : அச்சு (14)