மீடியாவிக்கி பேச்சு:Proofreadpage index template

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

தேவைகள்[தொகு]

1) <!-- File URL --> <tr> ([{{filepath:{{{1|{{PAGENAME }}}}}}} (இம்மின்னூலைப் பதிவிறக்குக)]) </tr> என்பதை ஒட்டினால், Index பகுதியின் மின்னூலைப் பதிவிறக்கலாம்.----உழவன் (உரை) 05:23, 25 மே 2016 (UTC)[பதிலளி]

தீர்வு உழவன் (உரை) 14:25, 25 மே 2016 (UTC)[பதிலளி]

2) translatewiki பகுதியில், மீடியாவிக்கி:Proofreadpage index template தமிழாக்கத்தை மாற்ற சென்றேன். எங்குள்ளது என அறிய இயலவில்லை. வழிகாட்டுக. Index:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1.pdfஎன்பதில், Author என்பதற்கு, நூலாசிரியர் என்பதற்கு பதிலாக, பங்களிப்பாளர் என உள்ளது. இதனை மாற்ற translatewiki சென்றேன்.உழவன் (உரை) 05:40, 26 மே 2016 (UTC)[பதிலளி]

தீர்வு மின்னஞ்சலில் சண்முகம் வழிகாட்டினார். மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். பிறர் அறிய, அவற்றை பகுப்பிலும் இணைத்துள்ளேன். உழவன் (உரை) 03:10, 5 சூன் 2016 (UTC)[பதிலளி]

3) அனைத்துலக நூல் எண்களை இடும் தரவுப்பெட்டிகளை(எ. கா. - ISBN) தொகுத்தல் சாளரத்தினை திறக்கும் போது அடியில் வருமாறு செய்யலாம். உழவன் (உரை) 06:59, 26 மே 2016 (UTC)[பதிலளி]

தீர்வு உழவன் (உரை) 03:12, 5 சூன் 2016 (UTC)[பதிலளி]

4)தற்போது ஒவ்வொரு Index பகுதியைத் திறந்து தொகுக்கும் போது தோன்றும் தரவுப் பெட்டிகள் ஒன்றன் கீழ் ஒன்றாக இருக்கின்றன. சில தரவுப்பெட்டிகளின் அளவு பதிப்பாண்டு தரவுப் பெட்டியைப் போல சிறியதாக இருக்க வேண்டும். அதோடு ஒரே வரிசையில் 2, 3 பெட்டிகள் அமைத்தால், அது தொகுப்பவருக்கு வசதியாக இருக்கும். உழவன் (உரை) 03:15, 5 சூன் 2016 (UTC)[பதிலளி]


5)விரைவு பகுப்பி பதிவு செய்த மாற்றதினாலும், வேண்டிய விளைவைத் தரவில்லை.-- உழவன் (உரை) 06:42, 7 சூலை 2016 (UTC)[பதிலளி]


6) பகுப்பு:ISBN உள்ளவை என்ற பகுப்பிலுள்ள நூல்களில் உள்ள எண்களை இட. இக்கட்டகத்தினை மாற்ற வேண்டும்.-- உழவன் (உரை) 02:43, 23 சூலை 2019 (UTC)[பதிலளி]

ஒன்றிற்க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ..[தொகு]

இன்று சில மாற்றங்களை செய்துள்ளேன். என்னவெனில், நேற்றுவரை உருவாக்கப்பட்ட நூல்களுக்கு அதன் ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் ஒருவர் மட்டும் இருப்பின், அதற்குரிய பகுப்பு, ஆசிரியருக்கான இணைப்பு நேரடியாக வரும். இப்பொழுது ஒன்றிற்க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பெயர் இடும்போது, ஒவ்வொரு ஆசிரியருக்கும், விக்கிப்பீடியாவில் கட்டுரைகளுக்குத்தரும் வழமையான உள்ளிணைப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். எடுத்துக்காட்டு, அட்டவணை:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf ஆனால், if statement கொண்டு, ஆசிரியர் எண்ணிக்கைக்கு ஒத்தபடி மாறும் வகை செய்து மேலதிக உள்ளீட்டு முறைகளைத் தவிரக்கலாம். அட்டவணையுடன் விக்கித்தரவு இணைப்பு பணிகள் லுவா(Lua) மொழியில் நடைபெற்றுவருகிறது. அப்பொழுது இந்நோக்கமும் கருத்தில் கொள்ளப்படும்.--தகவலுழவன் (பேச்சு).

மீளமைக்கவும் ஜூன் 24[தொகு]

ஜூன் 24 ஆம் நாளுக்குப் பின் நடந்த திருத்தங்களை மீளமைக்கவும். இந்தத் திருத்தத்தால் Index Validated‎ உட்பட பகுப்பு:மெய்ப்பு அட்டவணைகள் பல பகுப்புகள் காலியாக உள்ளன. பகுப்பு மாறாமல் அதன்பின்னர் மேம்பாடுகளைச் செய்யுங்கள். கவனிக்க: @Info-farmer: -Neechalkaran (பேச்சு) 20:32, 7 சூலை 2021 (UTC)[பதிலளி]

விரைவில் சீராகும். Module:Index template இங்கு அதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது. * பகுப்பு:விக்கிமூலம் தானியக்கப் பகுப்புகள் என்பதில் முந்தைய பகுப்புகள், வேறு இலத்தீனிய பெயரில் இருக்கின்றன. விக்கித்தரவு பன்மொழிகளை கையாளும் தளமென்பதால், முன்பு இருந்த இலத்தீனிய பெயர்கள், வேறுபெயர்களில் தற்போது நிலவுகிறது. விரைவில் முந்தைய பெயர்கள் வர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நீங்களும் இம்முயற்சியில் இணையுங்கள்.--தகவலுழவன் (பேச்சு). 02:34, 8 சூலை 2021 (UTC)[பதிலளி]