விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இணையவழிப் பயிற்சி

அறிவிப்பு[தொகு]

  • நோக்கம் : இந்நிகழ்வு எம் கல்லூரியில் நிகழும் நான்காவது நிகழ்வு. இனிவரும் காலங்களில் விக்கிமூலம் மட்டும் கவனத்தில் கொண்டு செயல்பட இருக்கின்றோம். இப்பயிலரங்கில், விக்கிமூலம் குறித்த அறிமுகமும், குறிப்பாக விக்கிமூலம் திட்டத்தில் கவிதை நூல்களை மேம்படுத்துதல் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.
  • நாள் : 18.1.2020 - எங்களின் கல்லூரி மாணவர்களுக்குக் கல்லூரிப் பயிலரங்கத்தினைக் கூகுள் மீட் செயலியில் நேரம் பிற்பகல் 2 -3 (1.00 மணி நேரம்) நடைபெறத் திட்டமிட்டுள்ளோம்.

நிகழ்ச்சி நிரல்[தொகு]

  • விக்கிமூலம் - கவிதை மெய்ப்புப் பார்த்தல்


பயிற்சி நேரங்கள்: 27.2.2021 - 2.00 முதல் 3.00 வரை கூகுள் மீட் (Google Meet) வழியாகப் பயிற்சி நடைபெறுகின்றது.

உதவி[தொகு]

விக்கிக்குறியீடுகள்[தொகு]

விரிவானவை[தொகு]

பயிற்றுநர்கள்[தொகு]

பயில்பவர்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. விக்கிமூலம் குறித்து நீங்கள் அறிய வேண்டியதை, இந்த உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
  2. பயிற்சி நூல்கள்