உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Manikandan Nagaraj R

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Manikandan Nagaraj R in topic மேலடி
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், Manikandan Nagaraj R!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--Info-farmer (பேச்சு) 23:34, 17 ஆகத்து 2020 (UTC) வணக்கம் ஐயா, https://ta.wikisource.org/s/97ul இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது ஐயா.இதில் } இக்குறியை எவ்வாறு பெரிதாக்குவது என்பது தெரியவில்லை ஐயா.அதற்கான வார்ப்புருவையும் பயன்படுதினேன் ஐயா.எனினும் சிறியதகவே உள்ளது ஐயா.வழிகாட்டுங்கள் ஐயா.--Manikandan Nagaraj R (பேச்சு) 15:36, 25 ஆகத்து 2020 (UTC)Reply

ஒவ்வொரு பத்தியின் தொடக்கத்திலும் gap என்ற வார்ப்புருவை பயன்படுத்தத் தேவையில்லை. மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும். நன்றி. --

justify

[தொகு]

வணக்கம். இங்கு செய்துள்ள மாற்றங்களைப் போல் ஒவ்வொரு பக்கமாக justify செய்யத் தேவையில்லை. மொத்தமாக transclude செய்யும் போது கூட justify செய்துகொள்ளலாம். மேலும் தமிழில் பின்னொட்டு காரணமாக வார்த்தைகள் பெரிதாக உள்ளதால் வார்த்தைகளை உடைக்காமல் justify செய்தால் சிறிய திரை(கைபேசி)யில் பார்த்தால் வார்த்தைகளுக்கு நடுவே நீண்ட இடைவெளியுடன் தெரியும். படிப்பவர்களுக்கு சுகமாக இருக்காது. -- Balajijagadesh (பேச்சு) 17:50, 26 ஆகத்து 2020 (UTC)Reply

வரிகள் வெட்டு

[தொகு]

வலது பக்க படிமத்தில் உள்ளது போலவே வரிகளை வெட்டி அடுத்த வரிக்குத் தள்ள தேவையில்லை. free flowing ஆக வரிகள் இருப்பது நல்லது. அப்பொழுது சிறிய திரையாக இருந்தாலும், பெரிய திரையாக இருந்தாலும் எளிமையாகப் படிக்கலாம். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 17:52, 26 ஆகத்து 2020 (UTC)Reply

நன்றியுரைத்தல்

[தொகு]

Balajijagadeshஐயா தங்களின் வழிகாட்டுதலின்படி reference வார்ப்புருக்களை பயன்படுத்த அறிந்துகொண்டென்.நன்றி ஐயாManikandan Nagaraj R (பேச்சு) 14:07, 28 ஆகத்து 2020 (UTC)Reply

Indic Wikisource Proofreadthon II 2020

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள்

[தொகு]

வணக்கம் Manikandan Nagaraj R, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.

இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக

ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC)

Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting

[தொகு]

The Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.

In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by clicking here. Please ping me if you have any questions. Thank you. --User:KCVelaga (WMF), 10:30, 8 மார்ச் 2021 (UTC)

അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon

[தொகு]

പ്രിയ സുഹൃത്തുക്കളേ,
ഞാൻ [[ഇവിടെ ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.

ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി
ജയന്ത നാഥ് 13:37, 13 மார்ச் 2021 (UTC)

Requests for comments : Indic wikisource community 2021

[தொகு]

(Sorry for writing this message in English - feel free to help us translating it)

Dear Wiki-librarian,

Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to Requests for comments. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.

Please write in detail, and avoid brief comments without explanations.

Jayanta Nath
On behalf
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)

மேலடி

[தொகு]

தங்கள் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. ஒரு பக்கத்தில் பக்க எண்கள் போன்ற விசயங்கள் மேலடி பெட்டியில் வர வேண்டும். left middle right என்று வருவதற்கு ஒரு வார்ப்புரு இட வேண்டும். எடுத்துக்காட்டு {{rh| left | middle | right}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.

left

middle

right


2வது எடுத்துக்காட்டு. {{rh|4|ஒளவையார்|}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.

4

ஒளவையார்

இது போன்ற மாற்றங்களைச் செய்த பிறகு இந்த மாதிரி மஞ்சளாக்கலாம். -- Balajijagadesh (பேச்சு) 07:41, 15 ஆகத்து 2021 (UTC)Reply

வழிகாட்டுதலுக்கு நன்றி ஐயா. Manikandan Nagaraj R (பேச்சு) 11:14, 28 ஆகத்து 2022 (UTC)Reply

கவனிக்க

[தொகு]

மஞ்சள் ஆக்கும் முன் சற்று கவனம் தேவை. இங்கு செய்துள்ள மாற்றங்களைக் கவனிக்கவும். நன்றி Sridhar G (பேச்சு) 09:03, 16 ஆகத்து 2021 (UTC)Reply

Tamil Wikisource Community skill-building workshop

[தொகு]

Manikandan Nagaraj R

I hope this message finds you well. As you know that we have already discussed in your village pump [1] regarding the Tamil Wikisource Community skill-building workshop is in planning. I would like to initiate the final date of this skill-building workshop that needs to be finalized.

We need your help to decide on a time and date that works best for most people. Kindly share your availabilities at the wudele link below:

For dates- https://wudele.toolforge.org/taws2023

For City venue- https://wudele.toolforge.org/citytaws2023

For more details, you can go through the project page:

https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Tamil_Wikisource_Community_skill-building_workshop

1)https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி#விக்கிமூலத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_2022-23

Thnaks, MediaWiki message delivery (பேச்சு) 06:39, 17 பெப்ரவரி 2023 (UTC)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Manikandan_Nagaraj_R&oldid=1484766" இலிருந்து மீள்விக்கப்பட்டது