விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-5
Appearance
ஐந்து நாட்கள் விக்கிமீடிய குறித்த இணையவழிப் பயிற்சி
இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரியின் பன்னாட்டு இணையப் பயிலரங்கு
( 16 ஆகத்து 2021 முதல் 20 ஆகத்து 2021 வரை )
இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரியின் பன்னாட்டு இணையப் பயிலரங்கு
( 16 ஆகத்து 2021 முதல் 20 ஆகத்து 2021 வரை )
நோக்கம்
[தொகு]இப்பயிலங்கின் முக்கிய நோக்கம் கட்டற்ற விக்கித் தரவகம் குறித்தானது ஆகும். அதில் விக்கிமீடிய அறக்கட்டளைத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது. மேலும், மொசில்லா குரல் கொடையும், விக்சனரிக்கான சொற்கொடையும் வேறுபடுத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் வினவப்படும் வினாக்களுக்கு விடையளிக்கப்படும். விக்கியில் இல்லாத தேவைகளும், பின்னூட்டங்களும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரால் குவியப்படுத்தப்பட்டு, பின்னாளில் செயலாக்கம் பெறும்.
இலக்குகள்
[தொகு]- திங்கள் / 16ந் தேதி ;-
- தொடக்க விழா, கட்டற்ற தரவுகளின் தேவை, அவைகளின் சட்டக்கூறுகள், விக்கிமீடியத் திட்டங்கள், நூலகம் அறக்கட்டளை, கணியம் அறக்கட்டளை, விக்கிப்பீடியக் கட்டுரை உருவாக்கம் காண்க:யூடியுப்புப் பதிவு 101நிமிடங்கள்
- செவ்வாய் / 17ந் தேதி : விக்கிமூலம் குறித்த முக்கியத்துவம் அதற்கான பயிற்சி - காண்க: 110 நிமிடங்கள்
- புதன் / 18ந் தேதி : அட்டவணை:பஞ்சும் பசியும்.pdf நூலினைக் கொண்டு பயிற்சியும், செய்முறை வகுப்பில், ஒரு பங்களிப்பாளர் செய்து காட்டினார். - [ காண்க: 110 நிமிடங்கள்]
- வியாழன் / 19ந் தேதி : வினா- விடை, பின்னூட்டம், மொசில்லா குரல்பதிவு முன்னுரையும், பயிற்சியும்.
- வெள்ளி / 20ந் தேதி :
உதவி
[தொகு]- விக்கிமூலத்தில் உள்ள பல்வேறு பங்களிப்புத் தேவைகள்
- File:Wikisource Handbook for Indian Communities (Tamil).pdf -இந்த மின்னூலில் விக்கிமூலம் குறித்து கற்கலாம்.
- விக்கிமூலம்:விக்கி நிரல்கள் என்பதில் மெய்ப்பு காணும் பொழுது, பயனாகும் விக்கிக்குறியீடுகளின் விளக்கம் தரப்பட்டுள்ளன.
விக்கிக்குறியீடுகள்
[தொகு]-
பயனர் கணக்கினை உருவாக்குக 1.5 நிமி
-
சொல்லை நடுவில் வை
1.5 நிமிடம் {{center}.} -
சொல்லைத் தடிமனாக்கு
1.5 நிமிடம் <bold.> -
சொல்லைப் பெரிதாக்கு
1.5 நிமிடம் <larger.> -
வரி இடைவெளி
1.5 நிமிடம் {{dhr}} -
கவிதை முறை 1
2 நிமிடங்கள் <poem.> -
கவிதை முறை 2
1 நிமிடங்கள் <poem.> -
“தமிழுக்குரிய மேற்கோள் குறிகள்”
2 நிமிடங்கள் '
விரிவானவை
[தொகு]-
கணினி :
பயனர் கணக்கினை, உருவாக்குக 1.5 நிமி -
விக்கிமீடியருடன் உரையாடுக 4.5 நிமி
-
கவிதைகளை மேம்படுத்துதல்
9.5 நிமிடங்கள்
பயிற்றுநர்
[தொகு]பயில்பவர்கள்
[தொகு]- முன்பதிவை இப் பக்கத்திலும் செய்யலாம்.
- பதிவு செய்தவர்கள் 500 என்றாலும், தொடர்ந்து ஐந்து நாட்களில், ஒவ்வொரு நாளும், 100 மாணவர்கள் கூகுள் மீட் இணைப்பு வழியாகவும், பிறர் யூடியுப்பு வழியே பங்கு கொண்டனர்.
குறிப்புகள்
[தொகு]- விக்கிமூலம் குறித்து நீங்கள் அறிய வேண்டியதை, இந்த உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
- இந்த கூகுள் தாளில் உங்கள் தேவைகளைக் கூறலாம்
- முதலில் உருவாக்கிய விக்கிப்பீடியக் கட்டுரை : w:இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி
- பயிற்சி நூல்கள் அட்டவணை:பஞ்சும் பசியும்.pdf ,
- புதியவர்களுக்கான நூல் : அட்டவணை:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf
- அடுத்து திட்டப்பக்கம் : விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள் இணையுங்கள்.
- சார்ப்பு திட்டம் : wikt:விக்சனரி:இணையவழிப் பயிலரங்கு-3 - அட்டவணை:தமிழ் இலக்கிய அகராதி.pdf என்ற நூலின் தரவுகள் விக்சனரிக்கு மாற்றலாம்.